ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்வது ஏன்?

+5
சிவா
ரூபன்
செரின்
நிலாசகி
ஈழமகன்
9 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty திருமணம் செய்வது ஏன்?

Post by ஈழமகன் Wed Jul 15, 2009 7:20 pm

First topic message reminder :

திருமணம் செய்வது ஏன்?

சொல்லுங்க பாக்கலாம்!

இது தான் என் விளக்கம்

ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சனையும் இருபது இல்லை, வயது ஆக ஆக அவன் எதிர் நோக்கும் பிரச்சனை அதிகமாக தொட‌ங்கும் மனதில் ஒரு வெறுமை, சலிப்பு உருவாக ஆரம்பிக்கும் அப்போது அவனுகு ஒரு துணை அவசியப்படும் அதனால் அவனுக்கு ஒரு துணை திருமண பந்தத்தில் உருவாக்கப் படும் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வார்கள் இப்படி காலம் கடக்கும் போது 02மனதும் ஏதோ ஒரு ஆழுகைக்கு உள்ளாகும் அப்போது அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு ஒரு ஈர்ப்பு அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பை கொடுப்பதற்காக கிடைப்பது தான் குழந்தை. இது தன் உள்வியல் ரீதியான திருமண பந்தத்தின் சிந்தனைகளின் ஒரு விளக்கம். இதைப்போல இன்னும் பல விளக்கம்உள்ளது.

Last edited by ஈழமகன் on Thu Jul 16, 2009 12:01 am; edited 2 times in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ஈழமகன் Thu Jul 16, 2009 12:37 am

திருமண வாழ்க்கை என்பது நம் கையில்தன் இருக்கிறது. வரப்போகும் வேற்று வயிற்றில் வேற்று பழக்க வழக்கங்களோடு இருப்பவளை நாம் புரிந்துகொண்டு, விட்டுகொடுத்து, உணர்வுகளை மதித்து, நடந்துகொண்டாள் போதும். உண்மையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாள் புரிந்துகொண்டது போல நடித்தால் போதும்.

" உலகம் என்பது நாடக மேடை அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்"
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ரூபன் Thu Jul 16, 2009 12:47 am

அதுசரி நண்பா அனால் வெளிநாட்டுவால்க்கையில் திருமண பந்தம் பயமாக இருக்கிறது
வெள்ளைக்காரர்களை விட எங்களது உறவுகள் டைவேர்ஸ் எடுப்பது வேகமாகவும் அதிகமாகவும் இருக்கின்றது. எமதுநாடில் இருக்கும்போது கலாச்சாரம் பண்பாடு என்று இருந்துவிட்டு இங்கு வந்து அதனை எறிந்து விட்டு வெளிநாட்டு மோகத்தில் ஒருவித மாயையில் அவர்கள் ஈர்க்கப்படுகின்றார்கள் அதனால் அவர்கள் பெண்ணின தன்மைகளை இழக்கின்றனர் என்றே நான் கருதுகின்றேன். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ஈழமகன் Thu Jul 16, 2009 1:01 am

பெண்களை பொறுத்தவரை ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்கள். ஏழை பெண்ணாக இருந்தாளும் கூட‌ அவள் மனதில் ஒரு கற்பனை வாழ்க்கை இருக்கும். வெளினாடு போனதும் அந்த சூழல் அந்த மாயை அவர்களுக்கு பிடித்துவிடும், ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுறன் அவர்கள் திரும்ப நாட்டுக்கு வந்தளும் அவர்களால் ஏற்ற படி மாறிகொள்ள முடியும். ஆசை கூடியவர்கள் தான் ஆனால் மனம் அலைபாய்பவர்கள் இல்லை.

(மனசு ஆளுக்கு ஆள் மாறுபடும்‍ )
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ரூபன் Thu Jul 16, 2009 1:22 am

உண்மை உண்மை சோகம் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ஈழமகன் Thu Jul 16, 2009 1:47 am

றூபா.. சிங்களவனுக்கு இருகிற பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? நம் கட்டுக்கோப்பான‌ பண்பாடும் கலாச்சாரமும்தன், சமாதான காலத்தில முதல் கப்பல்ல யாழ்ப்பாணம் வந்தது என்ன தெரியுமா? சாராயமும் சிகரட்டும் இராணுவம் மூலமா ஆபாசப் படமும். சிங்களவருக்கு என்று ஒரு கலாச்சார கோப்பு இல்லை இலங்கை முழுவதும் விபச்சாரம் செய்பவர்கள் யார்? சிங்கள பெண்கள்தான். இன்றுவரை ஒரு தமிழ் ஆண் சிங்கள பெண்னை கற்பழித்ததுன்டா? நமது கலாச்சாரத்தையும் நமது பழம் பெரும் பண்பாட்டயும் காக்கும் பணியும் அடுத்த சந்ததிக்கு கொன்டுசெல்லும் பணியும் நமதே. முக்கியமாக அடுத்த சந்ததியை உருவாக்கும் பெண்களுக்கே இதை புரியவைக்க வேண்டும்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ரூபன் Thu Jul 16, 2009 1:54 am

"சமாதான காலத்தில முதல் கப்பல்ல யாழ்ப்பாணம் வந்தது என்ன தெரியுமா? சாராயமும் சிகரட்டும் இராணுவம் மூலமா ஆபாசப் படமும்."
பயம்
எனக்குத்தெரியாது நண்பா என்ன ஒரு வில்லத்தனம் சிங்களவனுக்கு உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by ரூபன் Thu Jul 16, 2009 2:36 am

நிங்கள் சொல்ல்வது உண்மையானது ஒரு குடும்பத்தின் மானம் பண்பாடு என்பது அந்தவிட்டுப் பெண்களிடமே தங்கியுள்ளது ஒரு இனத்தின் இவ்வாறே ஒரு இனத்தின் , ஒரு நாட்டின் பண்பாடு ,கலாசாரம் பெண்கள் சமூகத்திடமே தங்கியுள்ளது.அதற்காக நான் பெண் அடிமை வாதத்தையோ அடக்குமுரையையோ ஆதரிக்கவில்லை மாறாக அதற்க்கு எதிராளி நான்.பண்பாடு கலாசாரத்துடன் பல மேலதிக வீண் செயற்கைகள், முடப்பலக்கங்கள் கலந்துள்ளன நான் அவற்றை சொல்லவில்லை.ஆனால் பெண்களுக்கென சில தனிப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வரையறைகள் உள்ளன அதைத்தான் சொல்லுகிறேன். அவரவர் அவரவராகவே வாழவேண்டும். என்ன போரியலையா???!!!
அதாவது ஆண் ஆணாகவே இருந்தால்த்தான் அவனுக்கு உலகில் மதிப்பு
அதே போல பெண்ணும் பெண்ணாக இருந்தால்த்தான் அவளுக்கும் இவ்வுலகில் மதிப்பு
என்ன சரியா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by amloo Fri Jul 17, 2009 12:19 pm

ஈழமகன் wrote:திருமணம் செய்வது ஏன்?

சொல்லுங்க பாக்கலாம்!

இது தான் என் விளக்கம்

ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சனையும் இருபது இல்லை, வயது ஆக ஆக அவன் எதிர் நோக்கும் பிரச்சனை அதிகமாக தொட‌ங்கும் மனதில் ஒரு வெறுமை, சலிப்பு உருவாக ஆரம்பிக்கும் அப்போது அவனுகு ஒரு துணை அவசியப்படும் அதனால் அவனுக்கு ஒரு துணை திருமண பந்தத்தில் உருவாக்கப் படும் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வார்கள் இப்படி காலம் கடக்கும் போது 02மனதும் ஏதோ ஒரு ஆழுகைக்கு உள்ளாகும் அப்போது அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு ஒரு ஈர்ப்பு அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பை கொடுப்பதற்காக கிடைப்பது தான் குழந்தை. இது தன் உள்வியல் ரீதியான திருமண பந்தத்தின் சிந்தனைகளின் ஒரு விளக்கம். இதைப்போல இன்னும் பல விளக்கம்உள்ளது.

சத்தியமா என்னிடம் பதில் இல்லை.....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by kirupairajah Fri Jul 17, 2009 12:27 pm

amloo wrote:

நான் நினைத்தேன் Amloo கெட்டிகாரி என்று. என்ன எப்படி சொல்கிறிர்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by amloo Fri Jul 17, 2009 12:36 pm

இதல் உடன்பாடு இல்லாத்தல் என்னிடம் பதில் இல்லை சார்...ஆனால் பலருக்கு இதில் பல கருத்துகள் இருக்குமே...அவர்கள் சொல்வதைப் பற்றி கொஞ்சம் கேட்கலாமே என்று தான் இருக்கிறேன்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

திருமணம் செய்வது ஏன்? - Page 6 Empty Re: திருமணம் செய்வது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum