புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
10 Posts - 71%
heezulia
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
1 Post - 7%
viyasan
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
202 Posts - 41%
heezulia
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
199 Posts - 40%
mohamed nizamudeen
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_lcapவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_voting_barவேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu 8 Jul 2010 - 8:35

அனிமேஷனை வீடியோவில் கொண்டுவருவது பற்றி இன்று பார்கக்லாம். அதற்குமுன் ராஜபார்வை படத்தில் கமலஹாசன் அவர்களின் இந்த வீடியோகிளிப்பி்ங்ஸ் பார்க்கவும்

அதைப்போலவே செய்யமுயற்சித்துள்ள படத்தை பாருங்கள்
velan
இனி இதை எவ்வாறு செய்வது என்று பார்ககலாம். முதலில் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.அதை பென்சில் டிராயிங்காக மாற்றிக்கொள்ளுங்கள்.(புகைப்படத்தை பென்சில் படமாக மாற்றுவது பற்றி நான் ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.)
நீங்கள் பென்சில் படமாக மாற்றிய அந்த புகைப்படத்தையே 10க்கும் மேற்பட்ட டுப்ளிகேட் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர B-W
இப்போது முதல் புகைப்படத்தில் தலையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடங்களை ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர B-W+copy+9
இதையே நீங்கள் உல்டாவாகவும் செய்யலாம். முதல் படத்தை எடுததுக்கொண்டு அதில் ஒவ்வோரு இடமாக அழித்துவிட்டு சேமித்து வரலாம்.
ரைட். இப்போது நீங்கள் சேமித்து வைத்துள்ள புகைப்படங்களை ஏற்கனவே நான் பதிவிட்டதை பார்த்து அனிமேஷனாக மாற்றிக்கொள்ளுங்கள்.சேரிலிருந்து நீங்கள் எழுந்திருப்பது போல வீடியோவை எடுத்துகொண்டு அதற்கு முன் இந்த அனிமேஷனை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உருவம் சிறிது சிறிதாக வந்து பின்னர் அதிலிருந்து நீங்கள் எழுந்து வருவதாக படம் அமையும். (முதலில் உள்ள கமலஹாசன் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும்).இதை முயற்சித்துப்பார்க்க சற்று பொறுமை அவசியம்.நீங்கள் உங்கள் படம் -குழந்தைகள் -படத்தை இதுபோல முயற்சிசெய்து அனிமேஷன் வீடியோவாக அனுப்பி வையுங்கள். பதிவில் வெளியிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.பதிவின் நிளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

படத்தின் வீடியோ கிளிப்பிங்ஸ் பார்க்க இங்கு கிளிக் ்செய்யவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 8 Jul 2010 - 8:54

படத்தைப் பாக்கும்பொழுதே உடனடியாக முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது வேலன்!

நன்றி!



வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 8 Jul 2010 - 11:45

சிவா wrote:படத்தைப் பாக்கும்பொழுதே உடனடியாக முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது வேலன்!

நன்றி!
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 359383 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 9 Jul 2010 - 9:18

சிவா wrote:படத்தைப் பாக்கும்பொழுதே உடனடியாக முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது வேலன்!

நன்றி!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri 9 Jul 2010 - 9:18

சபீர் wrote:
சிவா wrote:படத்தைப் பாக்கும்பொழுதே உடனடியாக முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது வேலன்!

நன்றி!
வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 359383 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 359383

நனறி சபீர் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்து்ககும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 17 Jul 2010 - 17:10

வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196




வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர Power-Star-Srinivasan
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat 17 Jul 2010 - 19:27

பிளேடு பக்கிரி wrote:வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196 வேலன்-வீடியோவில் அனிமேஷன் கொண்டுவர 677196

நன்றி பக்கிரி சார்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக