Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
நேற்றைய அரைஇறுதி போட்டியில் Carles PUYOL 73 ஆம் நிமிடத்தில் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது . முதல் பாதி வரை மிகவும் கடுமையான போட்டி நிலவியது ,இரு அணிகளாலும் கோல்கள் எதனையும் அடிக்கமுடியவில்லை எனினும் பிற்பாதியில் 73 ஆம் நிமிடம் ஸ்பெயின் வீர்ர் கோல் போட்டார் , இந்த போட்டியின் சிறப்பு எந்த விதமான மஞ்சள் அட்டையோ , சிவப்பு அட்டையோ யாருக்கும் காடபடவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
ஸ்பெயின் preliminary ஆட்டத்தில் தட்டு தடுமாறி அடுத்த சுற்றுள் நுழைந்தது , எனினும் பின்னர் நிதானமாக ஆடி போடிகளில் முன்னேறியுள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
இறுதியாக நடைபெற்ற euro-cup போட்டியின் நடப்பு சம்பெயின் ஸ்பெயின் ஆகும் , netherlands ஐ வீழ்த்துமா ஸ்பெயின் பொறுத்திருந்து பார்ப்போம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
இறுதி போட்டி 11 ஆம் திகதி Johannesburg மைதானத்தில் இரவு 20 :30 மணிக்கு ஆரம்பமாகிறது , இதில் நெதர்லாண்ட்ஸ் மற்றும் ஸ்பெயின் மோதுகின்றன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
10 ஆம் திகதி , 3 இடத்துக்காக கெர்மனி மற்றும் உருகுவே போட்டஈடுகின்றன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
முக்கியமாக எதிர்பாக்கப்பட்ட பிரேசில் , ஜெர்மனி , அர்ஜென்டினா ஆகிய அணிகள் அதிர்ச்சி தோல்விகளை தழுவின
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
2010 உலககிண்ண போட்டியில் அதிகூடிய கோல்களை பெற்ற நாடு ஜெர்மனி ஆகும் . மொத்தம் 13 கோல்கள்
vs aus ---4
vs ser ----0
vs gha ---1
vs eng ---4
vs arg ---4
vs esp ---0
vs aus ---4
vs ser ----0
vs gha ---1
vs eng ---4
vs arg ---4
vs esp ---0
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
மிகவும் வருத்தமான செய்தி! ஜெர்மனி வேங்கைகள், அதிஷ்டமின்றி வெளியேறிவிட்டார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
மிகவும் வருத்தமான செய்தி! ஜெர்மனி வேங்கைகள், அதிஷ்டமின்றி வெளியேறிவிட்டார்கள்!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
Re: ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0
சிவா wrote:மிகவும் வருத்தமான செய்தி! ஜெர்மனி வேங்கைகள், அதிஷ்டமின்றி வெளியேறிவிட்டார்கள்!
![ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஸ்பெயின் இடம் கவிழ்ந்தது ஜெர்மனி Spain : Germany = 1 :0 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2010 கால் பந்து உலக கிண்ண போட்டியில் ஜெர்மனி 3 ஆம் இடம்
» ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்
» ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்
» Fight Festival in Spain
» சில மென்பொருட்கள் (From germany)
» ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்
» ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்
» Fight Festival in Spain
» சில மென்பொருட்கள் (From germany)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|