ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுலகம் கலியுகமே..

+9
Jotheshree
karuppu
இளமாறன்
பிளேடு பக்கிரி
Aathira
Sentimental Idiot
சரவணன்
kalaimoon70
ஹாசிம்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலுலகம் கலியுகமே.. Empty காதலுலகம் கலியுகமே..

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 6:07 pm

காதலுலகம் கலியுகமே.. Normal_love_wallpaper_111
கண்ட வித்தைகளால்
கண்டிராத ஆனந்தம்
காதல் என்ற மூன்றெழுத்தின்
கனிவில் காண்பதுண்டு

கன்னியவளின் மலர்ந்த முகம்
காணத்துடித்து ஏக்கம் கொண்டு
காத்திருந்து கண்டவுடன்
காட்சி தரும் காதலுலகம்


பட்டாம் பூச்சி சிறகடிப்பதுபோல்
விண்ணில் விண்ணைத்தொட
வீர்கொண்ட உணர்வுகள்
வீழ்வதும் காதலின் காலடியில்

காதலின் ஆத்மீகம்
காணாதவர் ஏங்கி நிற்க
கண்டவர் மயக்கத்தில்
காதல் உலகம் மகிழ்கிறது

காதலனும் காதலியும்
காத்திரமான உறவுக்கு
காவலராய் கொடைபிடிக்கும்
காதலுலகம் கலியுகமே
.

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
காதலுலகம் கலியுகமே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by kalaimoon70 Wed Jul 07, 2010 7:08 pm

உங்கள் கலைவுலகம்,படைத்த காதல் வுலகம் அருமை.
பாராட்டுக்கள் ........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 8:08 pm

kalaimoon70 wrote:உங்கள் கலைவுலகம்,படைத்த காதல் வுலகம் அருமை.
பாராட்டுக்கள் ........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே.....


நேசமுடன் ஹாசிம்
காதலுலகம் கலியுகமே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by சரவணன் Wed Jul 07, 2010 8:36 pm

அருமை அருமை. காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by Sentimental Idiot Wed Jul 07, 2010 9:58 pm



" கன்னியவளின் மலர்ந்த முகம்
காணத்துடித்து ஏக்கம் கொண்டு
காத்திருந்து கண்டவுடன்
காட்சி தரும் காதலுலகம்"

அனுபவித்து எழுதி உள்ளார் ஹாசிம்....வாழ்த்துக்கள்..


Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by Aathira Wed Jul 07, 2010 10:06 pm

காதல் காதல் காதல் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்” என்று பாரதியின் வாக்கை காப்பாற்றிவிட்டீர்கள். கவிதை சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்.


காதலுலகம் கலியுகமே.. Aகாதலுலகம் கலியுகமே.. Aகாதலுலகம் கலியுகமே.. Tகாதலுலகம் கலியுகமே.. Hகாதலுலகம் கலியுகமே.. Iகாதலுலகம் கலியுகமே.. Rகாதலுலகம் கலியுகமே.. Aகாதலுலகம் கலியுகமே.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 1:46 am

காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196



காதலுலகம் கலியுகமே.. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by இளமாறன் Thu Jul 08, 2010 2:32 am

காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196

உணர்வுகளின் சிறைக்கம்பிகளை
உடைத்துகொண்டு
காட்டாற்று வருகை போலவே
மனதை வருடி செல்லும் தென்றலே
உன் காதல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலுலகம் கலியுகமே.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by karuppu Thu Jul 08, 2010 8:49 am

காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 9:36 am

பிச்ச wrote:அருமை அருமை. காதலுலகம் கலியுகமே.. 677196 காதலுலகம் கலியுகமே.. 677196

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
காதலுலகம் கலியுகமே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுலகம் கலியுகமே.. Empty Re: காதலுலகம் கலியுகமே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum