ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது !!

+4
அன்பு தளபதி
மீனா
ராஜா
raj001
8 posters

Go down

படித்ததில் பிடித்தது !! Empty படித்ததில் பிடித்தது !!

Post by raj001 Wed 7 Jul 2010 - 19:30

படித்ததில் பிடித்தது !! ?ui=2&ik=e2d9b0eaeb&view=att&th=129a495d1524430e&attid=0.1&disp=emb&realattid=1cf9e1769781c3df_0.1


வயல்வெளி
பார்த்து
வறட்டி

தட்டி
ஓணாண்
பிடித்து
ஓடையில்
குளித்து

எதிர்வீட்டில்

விளையாடி
எப்படியோ
படித்த
நான்
ஏறிவந்தேன்

நகரத்துக்கு

படித்ததில் பிடித்தது !! ?ui=2&ik=e2d9b0eaeb&view=att&th=129a495d1524430e&attid=0.3&disp=emb&realattid=1cf9e1769781c3df_0.1

சிறு
அறையில்
குறுகிப்
படுத்து
சில
மாதம்
போர்தொடுத்து
வாங்கிவிட்ட
வேலையோடு
வாழுகிறேன்
கணிப்பொறியோடு !

படித்ததில் பிடித்தது !! ?ui=2&ik=e2d9b0eaeb&view=att&th=129a495d1524430e&attid=0.5&disp=emb&realattid=1cf9e1769781c3df_0.1
சிறிதாய்த்
தூங்கி
கனவு
தொலைத்து
காலை

உணவு
மறந்து
நெரிசலில்
சிக்கி
கடமை
அழைக்க
காற்றோடு

செல்கிறேன்
காசு
பார்க்க !
மனசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
மாறிப்
போகுமோ
?

படித்ததில் பிடித்தது !! ?ui=2&ik=e2d9b0eaeb&view=att&th=129a495d1524430e&attid=0.4&disp=emb&realattid=1cf9e1769781c3df_0.1
மௌசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
பழகிப்

போகுமோ
வால்பேப்பர்
மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து

போகுமோ
சொந்த
பந்த
உறவுகளெல்லாம்
ஷிப்
பைலாய்
சுருங்கிப்
போகுமோ ?
வாழ்க்கை

தொலைந்து
போகுமோ
மொத்தமும் !
புரியாது
புலம்புகிறேன்

நித்தமும்
தாய்
மடியில்
தலைவைத்து
நிலவு
முகம்
நான்
ரசித்து
கதைகள்
பேசி
கவலைகள்
மறந்த
காலம்
இனிதான்
வருமா ?
இதயம்
நனைத்த
இந்த
வாழ்வு
இளைய
தலைமுறைக்காவது
இனி

கிடைக்குமா ?


படித்ததில் பிடித்தது !! ?ui=2&ik=e2d9b0eaeb&view=att&th=129a495d1524430e&attid=0.2&disp=emb&realattid=1cf9e1769781c3df_0.1

சொந்த
மண்ணில்
சொந்தங்களோடு
சோறு
திண்பவன்
யாரடா ?
இருந்தால்
அவனே
சொர்க்கம்
கண்டவனடா !
anbudan arun..... படித்ததில் பிடித்தது !! Icon_lol படித்ததில் பிடித்தது !! Icon_lol படித்ததில் பிடித்தது !! Icon_lol



Last edited by raj001 on Wed 7 Jul 2010 - 19:53; edited 1 time in total
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by ராஜா Wed 7 Jul 2010 - 19:37

இதுக்கு மேல நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி போட முடியலயா படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by மீனா Wed 7 Jul 2010 - 19:44

ராஜா wrote:இதுக்கு மேல நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி போட முடியலயா படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196




படித்ததில் பிடித்தது !! 359383 படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by அன்பு தளபதி Wed 7 Jul 2010 - 19:53

நல்லா இருக்கு இந்த கவிதைய கொஞ்சம் zip பண்நீருக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty படித்ததில் பிடித்தது !!

Post by raj001 Wed 7 Jul 2010 - 19:54

படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by kalaimoon70 Wed 7 Jul 2010 - 20:26


சொந்த
மண்ணில்
சொந்தங்களோடு
சோறு
திண்பவன்
யாரடா ?
இருந்தால்
அவனே
சொர்க்கம்
கண்டவனடா !


அருமையான வார்த்தைகள்...பாராட்டுக்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by Sentimental Idiot Wed 7 Jul 2010 - 23:38

" சொந்த
மண்ணில்
சொந்தங்களோடு
சோறு
திண்பவன்
யாரடா ?
இருந்தால்
அவனே
சொர்க்கம்
கண்டவனடா ! "

இழந்திருந்தால் அறியலாம் உங்கள் வேதனையை... அறிவார்கள் அனுபவிப்பவர்கள்....என்னை போல.... அருமையான வரிகள் நண்பரே....

Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by Aathira Wed 7 Jul 2010 - 23:43

அருமையான ரசனை.. நன்றி..


படித்ததில் பிடித்தது !! Aபடித்ததில் பிடித்தது !! Aபடித்ததில் பிடித்தது !! Tபடித்ததில் பிடித்தது !! Hபடித்ததில் பிடித்தது !! Iபடித்ததில் பிடித்தது !! Rபடித்ததில் பிடித்தது !! Aபடித்ததில் பிடித்தது !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by பிளேடு பக்கிரி Thu 8 Jul 2010 - 3:22

படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196 படித்ததில் பிடித்தது !! 677196



படித்ததில் பிடித்தது !! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது !! Empty Re: படித்ததில் பிடித்தது !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum