ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

+3
சரவணன்
சாந்தன்
raj001
7 posters

Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by raj001 Wed Jul 07, 2010 5:55 pm

பழைய
சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு
விஷயமா?

நோய் எதிர்ப்பு
சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக்
காய்ச்சலும்
அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி

குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று
இரத்த
அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில்
நீரூற்றி, மறுநாள்
சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான்
பி6, பி12 ஏராளமாக இருக்கிறது
என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு
மருத்துவர்.

தவிரவும்
உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ்
ஆஃப்
பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம்

உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய
வெங்காயம்
சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக
பெருகுகிறதாம். அப்புறம்
பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை
அணுகாது!

"காலையில்
சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே

சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி
வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில்
உருவாகிறது.
மறுநாள் இதை
குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு
குடல்புண், வயிற்று வலி
போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும்
நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக
இயங்கச் செய்கிறது.

இந்தப்
பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல

வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல்
எடையும்

குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால்
உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள்
முழுக்க சோர்வின்றி வேலை செய்ய
உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி
விடும். அல்சர் உள்ளவர்களுக்கு

இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும்
மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில்
கிடைப்பதால், எந்த
நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம்
இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய
சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும்

கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது
சாதத்தைப் போட்டு, சுத்தமான
தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை
நன்கு பிசைந்து, மோர்
சிறிது
சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று
இருக்கும் (மிகவும்
சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)
மதிய உணவு நேரம் வரை டீ,
காபி கேக்காது வயிறு! anbudan arun .....
பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by சாந்தன் Wed Jul 07, 2010 5:58 pm

இதை தான் நம் முன்னோர்கள் கால காலமாக குடித்து வந்தார்கள் ..
நாம் என்ன செய்கிறோம் ??? குக்கர் சாதம் இப்படி மாறிவிட்டோமே?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by சரவணன் Wed Jul 07, 2010 5:59 pm

பயனுள்ள நல்ல ஒரு பதிவு. பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642

நம்ம முன்னோர்கள் எல்லாத்தையுமே நல்லா ப்ளான் பண்ணிதான்
பண்ணிருக்காங்க.ஆனா நாம அமேரிக்கா காரன் ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிச்சி
சொன்ன தான்ஏத்துப்போம். பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by சாந்தன் Wed Jul 07, 2010 6:01 pm

பிச்ச wrote:பயனுள்ள நல்ல ஒரு பதிவு. பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642

நம்ம முன்னோர்கள் எல்லாத்தையுமே நல்லா ப்ளான் பண்ணிதான்
பண்ணிருக்காங்க.ஆனா நாம அமேரிக்கா காரன் ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிச்சி
சொன்ன தான்ஏத்துப்போம். பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 56667

அமெரிக்காகாரண சொல்லிடானுள்ள இனிமே நாம ஏத்துப்போம் .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by ரபீக் Wed Jul 07, 2010 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by சரவணன் Wed Jul 07, 2010 6:03 pm

நிர்மல் wrote:
பிச்ச wrote:பயனுள்ள நல்ல ஒரு பதிவு. பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642

நம்ம முன்னோர்கள் எல்லாத்தையுமே நல்லா ப்ளான் பண்ணிதான்
பண்ணிருக்காங்க.ஆனா நாம அமேரிக்கா காரன் ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிச்சி
சொன்ன தான்ஏத்துப்போம். பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 56667

அமெரிக்காகாரண சொல்லிடானுள்ள இனிமே நாம ஏத்துப்போம் .....

நம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு பாஸ்ட்டு புட்டு.பிஸ்ஸா,நூடுல்ஸ் இதான் சப்ப்பிடுவோம். பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 102564 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 102564

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by kalaimoon70 Wed Jul 07, 2010 6:42 pm

பிச்ச wrote:பயனுள்ள நல்ல ஒரு பதிவு. பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 677196 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642

நம்ம முன்னோர்கள் எல்லாத்தையுமே நல்லா ப்ளான் பண்ணிதான்
பண்ணிருக்காங்க.ஆனா நாம அமேரிக்கா காரன் ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிச்சி
சொன்ன தான்ஏத்துப்போம். பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 56667
சியர்ஸ் சியர்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by Aathira Wed Jul 07, 2010 10:08 pm

பழைய
சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு
விஷயமா?
என்று ஆச்சரியபடத்தக்க அருமையான, பயனுள்ள பதிவு. நன்றி ராஜ்

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Aபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Aபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Tபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Hபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Iபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Rபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Aபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 1:48 am

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642 பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? 678642

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா? Empty Re: பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum