புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_m10ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரியை அழைக்கும் ரஜினி சத்யா மூவிசின் சைலண்ட் மூவ்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 5:34 pm

'சுரக்கிற காம்புதான் கறக்கிறவனுக்கும் சந்தோஷத்தை தரும்' என்பதை பக்குவமாக நிரூபித்து வருகிறார் டைரக்டர் ஹரி. இவர் இயக்குகிற படங்கள் மினிமம் கியாரண்டி என்பதுடன் மினிமம் ஹிட் என்பதும் வெல்லக்கட்டி விஷயமாக இருக்கிறது திரையுலகில். லேட்டஸ்ட்டாக ஹரியின் சிங்கம் படு பரபரப்பான வெற்றி என்பதால் இவரை வளைத்துப் போடவும் போட்டா போட்டி நடக்கிறது திரையுலகத்தில்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஹரி வீட்டுக்கு குடும்பத்தோடு விருந்துக்கு போன சிவகுமார், கிளம்பும்போது பெரும் தொகை ஒன்றை அவரது கைகளில் திணித்தாராம். அதிர்ந்து போன ஹரியிடம், 'இதை அட்வான்சா வச்சுக்குங்க. எப்போ எங்களுக்கு படம் பண்ணனும்னு தோணுதோ, அப்போ சொல்லுங்க செய்வோம். அவசரமில்ல' என்று கூறினாராம். இந்த அட்வான்ஸ் இவரது நெருங்கிய உறவினர் ஞானவேலுவின் கம்பெனி சார்பாக என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில் இன்னும் ஒரு அழைப்பு ஹரிக்கு. மீண்டும் படம் தயாரிக்க வந்திருக்கும் சத்யா மூவிஸ் நிறுவனம், ரஜினியைதான் அதில் ஹீரோவாக்க போகிறது. ரஜினி நடித்த முந்தைய படம் ஒன்றையே ரீமேக் பண்ணப் போகிறார்கள் என்ற ஹேஷ்யமும் நிலவுகிறது. அதே நேரத்தில் இந்த ரஜினி படத்தை இயக்கச் சொல்லி ஹரியிடம் கேட்டிருக்கிறதாம் சத்யா மூவிஸ். ரஜினி சைடில் இருந்தும் கிரீன் சிக்னல்!

ஆக, முதல் பாராவின் பழமொழிதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 07, 2010 6:36 pm

நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 07, 2010 6:38 pm

நல்லா இருந்த கண்ணுக்கு அழகு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக