ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_m10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 
heezulia
 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_m10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 
mohamed nizamudeen
 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_m10 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம்

2 posters

Go down

 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Empty இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம்

Post by அப்புகுட்டி Wed Jul 07, 2010 4:14 pm

Spoiler:

காதலர்களை பிரித்தாலும் அவர்களின் உள்ளங்களின் பிணைப்பை யாராலும் துண்டிக்க முடியாது என்பர்.

அதனால்தான் போலும் காதல் சின்னமாக இதயத்தை குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இதயமும் காதலர்கள் போலத்தான் அதன் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டா லும் கூட இதயம் தொடர்ந்து இயங்குமாம்.

மனிதன் உலகில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் இதயம் மிகவும் பிரதானமானது. இதயம் தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு டொன் எடையுள்ள பொருளை தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களினூடாக ரத்தத்தை அனுப்புகிறது.

மருத்துவர்களால் புரிந்து கொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்து விட்டால் கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புமின்றி தானாகவே இயங்கும் ஆற்றல்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் இதயம் ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது.

இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயம் 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.

ஒரு நாளில் இதயம் 1800 கலன் (7200 லீட்டர்) ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதனை கணக்கிட்டால் இதயம் ஒரு மனிதனின் வாழ் நாளில் சுமார் 4.6 கோடி கலன் ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது.

இதயத்தின் ஆற்றலானது ஒரு குதிரையின் ஆற்றலில் 240 இல் ஒரு பங்கு என்றால் நம்ப முடியுமா?

இதயம் ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் கலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 கலன் அளவுள்ள 72 லொறிகளை நிரப்ப முடியுமாம்.

உங்கள் காதலியின் மனைவியின் ஏன் நண்பரின் இதயத்தை அறிய முன் உங்கள் இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வது

நல்லதல்லவா?


 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Empty Re: இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 07, 2010 4:19 pm

 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் 678642  இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் 678642



 இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum