புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
336 Posts - 79%
heezulia
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_m10டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 07, 2010 4:33 pm

Spoiler:


இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள் ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளி தரன் டெஸ்ட் போட்டிக ளிலிருந்து ஓய்வு பெறப்போவ தாக கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சா ளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள் ளமை குறிப்பிடத்தக்கது-

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.

எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை.

ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வருட ஐ. பி. எல். ஒரு நாள் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட் டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணிக்காக நான்கு ஓவர்களில் 17 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெ ட்டை கைப்பற்றிய முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் பெரும்பங்கு வகித்திருந் தமை குறிப்பிடத்தக்கது.






டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 07, 2010 4:34 pm

டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு 678642 டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு 678642




டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 07, 2010 4:43 pm

சோகம் சோகம்



நேசமுடன் ஹாசிம்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக