ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்

2 posters

Go down

போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்  Empty போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்

Post by ரபீக் Wed Jul 07, 2010 1:28 pm

அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் (24). இவர் மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். இவர் கோகைன் என்ற போதை மருந்து உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர். கடந்த 2007ம் ஆண்டு போதை மருந்து சாப்பிட்டு விட்டு குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவரை போதை மருந்து வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 90 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்தார். இதை தொடர்ந்து அவர் கலிபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சார்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் போதை பொருள் பயன்படுத்துவதில் இருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதற்காக ஆல்கஹால் பாட வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இதை அவர் ஏற்றுக் கொண்டார். எனவே, 84 நிமிட நேரத்திலேயே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சில நாட்கள் மட்டுமே ஆல்கஹால் பாட வகுப்புகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு தலைமறைவாகி விட்டார்.

இதை தொடர்ந்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கேன்ஸ் பட விழாவுக்கு பிரான்ஸ் சென்றிருந்த லோஹன் தனது பாஸ் போர்ட்டை தொலைத்து விட்டார். அங்கிருந்து அவரால் அமெரிக்காவுக்கு திரும்ப வரமுடியவில்லை.

எனவே தான் ஆல்கஹால் பாட வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட லிண்ட்சே லோஹன் 90 நாட்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்  Empty Re: போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்

Post by நவீன் Wed Jul 07, 2010 3:35 pm

போதை மருந்து வழக்கில் ஹாலிவுட் நடிகைக்கு ஜெயில்  56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» போதை மருந்து வழக்கில் ஆலிவுட் நடிகை கைது
» போதை மருந்து வழக்கில் சிக்கிய ஆலிவுட் நடிகை ஜாமீனில் விடுதலை
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum