ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியா 254 ரன் சேர்ப்பு- பாண்டிங் அசத்தல் சதம்

Go down

ஆஸ்திரேலியா 254 ரன் சேர்ப்பு- பாண்டிங் அசத்தல் சதம் Empty ஆஸ்திரேலியா 254 ரன் சேர்ப்பு- பாண்டிங் அசத்தல் சதம்

Post by Admin Thu Oct 09, 2008 5:54 pm

மாலைமலர்:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா:- கும்ப்ளே (கேப்டன்), காம்பீர், ஷேவாக், டிராவிட், தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், இஷாந்த் சர்மா.

ஆஸ்திரேலியா:- பாண்டிங் (கேப்டன்), ஹைடன், காடிச், மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்சி, வாட்சன், ஹாடின் (விக்கெட் கீப்பர்), கேமரூன் ஒயிட், பெர்ட்பலீ, மைக்கேல் ஜான்சன், ஸ்டூவர்ட் கிளார்க்.

ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க வீரர் களாக ஹைடனும், காடிச்சும் களம் இறங்கினார்கள்.

ஜாகீர்கான் வீசிய ஆட்டத் தின் முதல் ஓவரின் 3-வது பந்திலேயே ஹைடன் ஆட் டம் இழந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட் டுக்கு காடிச்சுடன், பாண்டிங் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 17.5-வது ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. குறிப் பாக பாண்டிங் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள்.

மதிய உணவு இடைவேளை யின்போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து இருந்தது. காடிச் 28 ரன்னுடனும், பாண்டிங் 61 ரன்னுடனும் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன்கள் சேர்த்தனர். காடிச் எதிர் முனையில் நின்று அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமம் பட்டனர்.

காடிச் 66 ரன் எடுத்திருக்கும்போது இசாந்த் சர்மா பந்தில் டோனியிடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் மைக்கேல் ஹசி ஜோடி சேர்ந்தார். பாண்டிங் நிதானமாக நின்று ரன் சேர்த்தார்.

ரிக்கி பாண்டிங் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 185 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது இவரது 36வது சர்வதேச சதமாகும். இந்திய மண்ணில் இவரது முதல் சதம் இதுவாகும்.

ஸ்கோர் 226 ரன் இருக்கும்போது பாண்டிங் ஹர்பஜன் சிங் பந்தில் எல்.பி.டபிள்ï ஆகி அவுட்டானார். அதன் பின் ஹசியுடன் மைக்கேல் கிளார்க் ஜோடி சேர்ந்தார்.

கிளார்க் 11 ரன் எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்தில் எல்.பி.டபிள்ï ஆகி அவுட் ஆனார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு ரன் எடுத்துள்ளது.

ஹசி 46 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். இந்திய தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum