ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு

2 posters

Go down

நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு Empty நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு

Post by ரபீக் Wed Jul 07, 2010 12:14 pm

மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர பாரத் பந்த் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து நக்சல் பாதித்த மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரயில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் ஆந்திர மாநிலத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர பாரத் பந்த் நடத்தப்படும் என மாவியோஸ்டுகள் அறிவித்தனர். இந்த பந்த் இன்றுகாலை தொடங்கியது.

இதையடுத்து நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசாத் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ரயில் தகர்ப்பு உள்ளிட்டவற்றில் நக்சல்கள் ஈடுபடலாம் என்பதால் ரயில் பாதைகள், ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பந்த் தினத்தின்போது ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை நக்சலைட்கள் எச்சரித்துள்ளனர்.


இதையடுத்து சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளான அனைத்து மாநிலங்களிலும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஒரிசா, பீகார்,மேற்குவங்கம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ரயில் பாதைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு Empty Re: நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு

Post by நவீன் Wed Jul 07, 2010 3:48 pm

நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு 440806
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை
» ரியாத்தில் பெரும் மழை, வெள்ளம்- உஷார் நிலை அறிவிப்பு
» வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum