ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

+4
balagkkl
ராஜா
செரின்
ரூபன்
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by ரூபன் Wed Jul 15, 2009 4:40 pm

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் (கள்ளக்காதலை அல்ல )
நல்ல காதலை.. சிரி
வென்ற ரோமியோக்களும் தோற்ற ஜெஸுதாஸ்கலும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம் : நன்றி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by செரின் Wed Jul 15, 2009 4:42 pm

கிளம்பிட்டாங்கையா.. இததான் போட்டு வாங்கிறது என்றதா???

ரூபன் இது உங்களுக்தே நல்லா இருக்கா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by ராஜா Wed Jul 15, 2009 4:44 pm

ரூபன் மட்டும் எதாவது ஒரு அனுபவத்தை சொன்னால் போதும் , எல்லாத்தையும் போட்டார்ன்ன இந்த பதிவு பத்தாது சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by balagkkl Wed Jul 15, 2009 4:44 pm

விட மாட்டீங்க போல இருக்கு.
புன்னகை
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by சிவா Wed Jul 15, 2009 4:45 pm

இதெல்லாம் நடக்குற கதையா! அப்புறம் இப்ப இருக்குற காதலியும் புட்டுக்க ஐடியா சொல்றீங்க ரூபன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by ரூபன் Wed Jul 15, 2009 4:46 pm

Kraja29 wrote:ரூபன் மட்டும் எதாவது ஒரு அனுபவத்தை சொன்னால் போதும் , எல்லாத்தையும் போட்டார்ன்ன இந்த பதிவு பத்தாது சிரி சிரி

என்ன ஒன்றா அப்ப என்ன நிங்கள் நிறைய அனுபவத்தை வைத்துஇருக்கிரிங்கள் போல 1 சொல்லுங்க சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by ரூபன் Wed Jul 15, 2009 4:46 pm

சிவா wrote:இதெல்லாம் நடக்குற கதையா! அப்புறம் இப்ப இருக்குற காதலியும் புட்டுக்க ஐடியா சொல்றீங்க ரூபன்!

ஐயோ என்னா கொமிடி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by செரின் Wed Jul 15, 2009 4:47 pm

சிவா wrote:இதெல்லாம் நடக்குற கதையா! அப்புறம் இப்ப இருக்குற காதலியும் புட்டுக்க ஐடியா சொல்றீங்க ரூபன்!


இப்ப சொன்னீங்களே இதுல ஒரு நியாயம் இருக்கு அம்புலிமாமா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by நிலாசகி Wed Jul 15, 2009 4:48 pm

அநியாயமா பலரோட விவாகரத்துக்கு காரணம் ஆகிடாந்திங்க..............ரூபன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by செரின் Wed Jul 15, 2009 4:49 pm

விவாகம் ஆனவங்களுக்கு தானே விவாகரத்து நமக்கெல்லாம் எப்படி ஆகும்...??? பரவாயில்ல பயமா இருந்தா வெளியிடாதிங்க நிலா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள் Empty Re: உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum