ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கௌதம் மேனனின் புதிய தேர்வு

4 posters

Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு Empty கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by ரபீக் Wed Jul 07, 2010 9:50 am

கௌதம் வாசுதேவ மேனனின் படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று நடிகைகள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஹீரோயின்களிடம் மட்டுமல்ல ஒரு பாடலுக்கு ஆடுகிறவர்களிடமும் இருக்கிறது.
வேட்டையாடு விளையாடு படத்தில் சிக்கி முக்கி பாடலில் ஆடிய பிறகே முமைத்கான் அனைவருக்கும் தெரிந்த நடிகையானார். அதேபோல் ஒரு நடிகையை கௌதம் தனது புதிய படத்தில் ஆட வைக்கிறார். அவர் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமான சஞ்சனா சிங்.

இவர் ரேனிகுண்டாவில் வலைமாதாக நடித்தவர். அவரது நடிப்பைப் பார்த்து மேலும் இரு படங்களில் முக்கிய வேடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த சஞ்சனா சிங், குத்துப் பாடலைவிட்டு நடிப்புக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கௌதமிடமிருந்து அழைப்பு, ஒரு பாடலுக்கு ஆட. “கௌதம் என்னுடைய பேவரைட் இயக்குனர். அதனால் உடனே ஓகே சொன்னேன்” என்று புல்லரிக்கிறார் சஞ்சனா.

உங்க ஆட்டத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்கும் புல்லரிக்கும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு Empty Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by kalaimoon70 Wed Jul 07, 2010 11:10 am

நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு Empty Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by ராஜா Wed Jul 07, 2010 11:16 am

ரபீக் wrote:ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த சஞ்சனா சிங், குத்துப் பாடலைவிட்டு நடிப்புக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கௌதமிடமிருந்து அழைப்பு, ஒரு பாடலுக்கு ஆட. “கௌதம் என்னுடைய பேவரைட் இயக்குனர். அதனால் உடனே ஓகே சொன்னேன்” என்று புல்லரிக்கிறார் சஞ்சனா.
உங்க ஆட்டத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்கும் புல்லரிக்கும்.
ஆமாம் ஃபுல் அடிச்ச கௌதம் மேனனின் புதிய தேர்வு Drunken_smilie கௌதம் மேனனின் புதிய தேர்வு Drunken_smilie மாதிரி தான் இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு Empty கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by raj001 Wed Jul 07, 2010 11:22 am

வாழ்க வளமுடன்.......அன்புடன்,,,,அருண்.... ஜாலி ஜாலி ஜாலி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு Empty Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
» எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு இடைக்காலத் தடை
» புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்..!
» காங்., கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு?
» யு.பி.எஸ்.சி. தேர்வு-புதிய விதிமுறைகளை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum