ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

+5
ரபீக்
திவா
md.thamim
அப்புகுட்டி
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by சிவா Wed Jul 07, 2010 2:01 am

* 1994-ல் பிரேசில் உலகக்கோப்பையை வென்றது. அதற்கு முன்னர் 1970-ல் பிரேசில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. 1970 + 1994= 3964

* 1986-ல் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றது. அதற்கு முன்னர் 1978-ல் பிரேசில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. 1978 + 1986= 3964

* 1990-ல் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றது. அதற்கு முன்னர் 1974-ல் பிரேசில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. 1974 + 1990= 3964

* 2002-ல் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றது. அதற்கு முன்னர் 1962-ல் பிரேசில் உலகக் கோப்பையை வென்றிருந்தது. 1962+ 2002= 3964

இந்த எண் கணித அடிப்படையில் இந்த வருடம் உலகக் கோப்பையை வெல்லப் போகும் நாடு ஜெர்மனி! 3964 -லிருந்து 2010 பத்தைக் கழித்தால் வருவது 1954.

1954 - ல் ஜெர்மனி உலகக் கோப்பையை வெற்றி கொண்டிருந்தது! எனவே இந்த வருடம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என உலக கால்பந்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்! 2010 + 1954 = 3964

இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by அப்புகுட்டி Wed Jul 07, 2010 2:03 am

இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by md.thamim Wed Jul 07, 2010 2:07 am

அப்புகுட்டி wrote:இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 678642 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 678642 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by திவா Wed Jul 07, 2010 7:01 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by ரபீக் Wed Jul 07, 2010 9:59 am

இந்த எண் கணித அடிப்படையில் இந்த வருடம் உலகக் கோப்பையை வெல்லப் போகும் நாடு ஜெர்மனி! 3964 -லிருந்து 2010 பத்தைக் கழித்தால் வருவது 1954.

1954 - ல் ஜெர்மனி உலகக் கோப்பையை வெற்றி கொண்டிருந்தது! எனவே இந்த வருடம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என உலக கால்பந்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்! 2010 + 1954 = 3964

இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

என்ன தலைவா,இதை யோசித்துதான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ ? இப்ப எப்படி இருக்கு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by நவீன் Wed Jul 07, 2010 10:35 am

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by சிவா Wed Jul 07, 2010 10:35 am

ரபீக் wrote:இந்த எண் கணித அடிப்படையில் இந்த வருடம் உலகக் கோப்பையை வெல்லப் போகும் நாடு ஜெர்மனி! 3964 -லிருந்து 2010 பத்தைக் கழித்தால் வருவது 1954.

1954 - ல் ஜெர்மனி உலகக் கோப்பையை வெற்றி கொண்டிருந்தது! எனவே இந்த வருடம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என உலக கால்பந்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்! 2010 + 1954 = 3964

இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

என்ன தலைவா,இதை யோசித்துதான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ ? இப்ப எப்படி இருக்கு ?

குறும்பு....!!! 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 211781

இப்பொழுது சரியாகிவிட்டது ரபீக்!


2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by ராஜா Wed Jul 07, 2010 11:01 am

ரபீக் wrote:
என்ன தலைவா,இதை யோசித்துதான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ ? இப்ப எப்படி இருக்கு ?
தலைவருக்கு உடல்நிலை நல்லா தான் இருக்கு , ஆனால் மனநிலை தான் சரியில்லை (இதை கூட ஆங்கிலத்தில் என்னமோ என்று சொல்லுவார்கள் , ஞாபகம் வர மாட்டேங்குது ) 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 230655 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by ரபீக் Wed Jul 07, 2010 11:03 am

சிவா wrote:
ரபீக் wrote:இந்த எண் கணித அடிப்படையில் இந்த வருடம் உலகக் கோப்பையை வெல்லப் போகும் நாடு ஜெர்மனி! 3964 -லிருந்து 2010 பத்தைக் கழித்தால் வருவது 1954.

1954 - ல் ஜெர்மனி உலகக் கோப்பையை வெற்றி கொண்டிருந்தது! எனவே இந்த வருடம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என உலக கால்பந்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்! 2010 + 1954 = 3964

இந்த எண் கணிதம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

என்ன தலைவா,இதை யோசித்துதான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ ? இப்ப எப்படி இருக்கு ?

குறும்பு....!!! 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 211781

இப்பொழுது சரியாகிவிட்டது ரபீக்!

ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by ரபீக் Wed Jul 07, 2010 11:04 am

ராஜா wrote:
ரபீக் wrote:
என்ன தலைவா,இதை யோசித்துதான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ ? இப்ப எப்படி இருக்கு ?
தலைவருக்கு உடல்நிலை நல்லா தான் இருக்கு , ஆனால் மனநிலை தான் சரியில்லை (இதை கூட ஆங்கிலத்தில் என்னமோ என்று சொல்லுவார்கள் , ஞாபகம் வர மாட்டேங்குது ) 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 230655 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? 230655

ஆமாமா,எனக்கும் ஞாபகம் வரலையே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி? Empty Re: 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum