புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_m10சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள்


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 05, 2010 3:07 pm

சில
சாஃப்ட்வேர் ரகசியங்கள்



உங்கள்
அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர்
தொகுப்புகளில், பல சொல்லப்படாத
சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது
பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன்
தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில்
நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத,
பல வழிகள் மறைந்துள்ளன.



அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர்
பயன்பாட்டினை அதிகமாக்கும்.



விண்டோஸ் கீ:


உங்கள்
கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில்
இயங்கினாலும், சில கீகளைப்
பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல்
வேகத்தில் இயக்கலாம். கீழே
கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி,
செயல்பாடுகளை மேற்கொண்டு
பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.



சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை
உடனே அறிய,
Windows மற்றும்Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம்
ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.




டாஸ்க்பார்
அப்ளிகேஷன்ஸ்:



நீங்கள்
அடிக்கடி பயன்படுத்தும்
அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு
வைக்கவும். இதனால் ஒரு
மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில்
பெறலாம். இதனால் பல
மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு
வைத்த பின்,
விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து
அழுத்தவும்.



இப்போது,
டாஸ்க் பாரில் அந்த
எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த
புரோகிராம்
இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும். ஒரு புரஜக்டரை இணைக்கும்
போதோ,
அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே
சாதனத்துடன்
இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி
(Windows+P) கீகளை அழுத்தவும்.


ஏதேனும்
ஒரு அப்ளிகேஷனை
இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில்
உள்ள ரன்
பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்)
பெயரைத்
தந்தால் போதும்.




ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.


தானாக அப்டேட்:


விண்டோஸ்
அப்டேட் வசதியைப்
பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக
ரீஸ்டார்ட்
செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட்
செய்யப்பட்ட
வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ்
செய்யப்படாத
வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள்
அதிகம்.



இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க,
கண்ட்ரோல் பேனலில்,
Windows Update திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் கீழ் விரி மெனுவில்
Download updates but let me choose whether to install
them

என்பதைத்
தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும்
போல்டருக்குச்
செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர்
இருக்கும்
டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து
பெறுகிறீர்களா?



அதற்குப்
பதிலாக,
விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில்
இருந்தால்,
நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட்
செய்திடலாம்.
உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக்
செய்திடவும்.
இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து
ப்ராப்பர்ட்டீஸ்
என்பதனத் தேர்ந்தெ டுக்கவும்.



இதில் உள்ள டார்கெட் பீல்டில், ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு
பைலுக்கான பாத் அமைக்கவும். அது
‘%windir%\explorer.exe C:\Users\yourusername\ என
அமையலாம். இவ்வாறு அமைத்த
பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள்
விரும்பும் போல்டரைத்
திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.




போல்டர் வியூ:


எக்ஸ்புளோரர்
செட்டிங்ஸ்
அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும்.
வியூ
மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட
வியூவினையே
விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும்
எனவும்
விருப்பப் படுவார்கள்.



அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு
போல்டர் ஒன்றைத் திறந்து
Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு
வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள
Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (ஈஞுஞூச்தடூt) போல்டராக
அமைந்துவிடும்.


டச்பேட்:



இது
குறித்து
சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து
பவர்கள்,
தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ,
உள்ளங்கையோ
பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க
டச்
பிரீஸ்
(Touch
Freeze)

என்ற சிறிய புரேகிர õமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.




யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்:



யு.எஸ்.பி.
போர்ட்டில்,
பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ்,
டேட்டா
கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும்
வகையில்
இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து,
மீள
விலக்கும்போது அதற்கான
Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த
பின்னரே எடுக்க வேண்டியுள்ளது.



பொறுமை
இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம்
அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக்
கொண்டிருந்தால், பிரச்னை
ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில்
ட்ரைவ் மற்றும் பிற
சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான
செட்டிங்ஸில் சிறிய
மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.



விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி
கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும்
மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ்
(Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில்
ஹார்ட்வேர்
(Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து
இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும்.



இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும்
விண்டோவில் பாலிசீஸ்
(Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன்
சேஞ்ச் செட்டிங்ஸ்
Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள
விண்டோவில்
Download
updates but let me choose whether to install them
என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக்
செய்து வெளியேறவும். இனி
Safely Remove Hardwareஉங்களுக்குத் தேவை இருக்காது.


மீண்டும் குயிக் லாஞ்ச் பார்:



விண்டோஸ்
7
தொகுப்பில், பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தினாலும்,
பழைய
சில பயனுள்ள விஷயங்களை விட்டுவிட்டது. அதில் ஒன்று குயிக் லாஞ்ச்
பார்.
அதிர்ஷ்டவசமாக, இதனை மீண்டும் இதில் கொண்டு வருவது மிக எளிதான ஒரு
வழியாக
உள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.



இதில் Lock the taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை
எடுத்துவிடவும். பின் மீண்டும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில்
New toolbarஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் %appdata%\Microsoft\Internet
Explorer\Quick
Launchஎன்ற பைல் பாத் என்பதற்கான இடத்தில் டைப்
செய்திடவும். பின்னர்
இதில் வலது பக்கம் உள்ள அம்புக் குறி பட்டனில்
கிளிக் செய்து, அந்த
போல்டருக்குச் செல்லவும்.குயிக் லாஞ்ச் மீண்டும்
செயல்பாட்டிற்குக்
கிடைக்கும்.


""கவனத்திற்கு''
இணையத்தில்



ஸ்பேஸ் பார் (Spacebar) – இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம்


ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (ShiftSpacebar)– இணைய தளத்தில் ஒரு பக்கம் மேலாகச்
செல்லலாம்.



கண்ட்ரோல் + எப் (Ctrl+F) : சொல்ல் எங்கிருக்கிறது என்று கண்டு
பிடிக்க பயன்படும் விண்டோ திறக்கப்படும்.



ஆல்ட்+என் (AltN) இணைய தளத்தில் கண்ட்ரோல் + எப் அழுத்தி
சொல் தேடுகையில் அந்த சொல்லின் அடுத்த நிகழ்வினைக் காண



கண்ட்ரோல்+டி (Ctrl+D) : புக்மார்க் பக்கத்திற்குச் செல்லலாம்


கண்ட்ரோல் + ட்டி (Ctrl+T) : புதிய டேப் திறக்கப்படும்


கண்ட்ரோல் + கே (Ctrl+K): சர்ச் பாக்ஸுக்குச் செல்ல


கண்ட்ரோல் +எல் (Ctrl+L): அட்ரஸ் பாக்ஸுக்குக் கர்சரைக் கொண்டு
செல்ல



கண்ட்ரோல்
+
(Ctrl+
+)
:
டெக்ஸ்ட் அளவை அதிகரிக்க



கண்ட்ரோல் + – (Ctrl+ –): டெக்ஸ்ட் அளவினைக் குறைக்க


கண்ட்ரோல் + டபிள்யூ (Ctrl+ W)டேபினை மூட G¨ 5

(F5) : பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம்
மீண்டும் லோட் ஆகும்.



ஆல்ட் + ஹோம் (AltHome): ஹோம் பேஜ் செல்லலாம்.


""கவனத்திற்கு''


குயிக் லாஞ்ச் (Quick Launch) டாஸ்க்
பாரில் பொதுவாக இடது புறம்
உள்ள ஏரியா. அடிக்கடி பயன் படுத்தும்
புரோகிராம்களின் ஐகான்களை இங்கு
வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை
இயக்கலாம். endrum anbudan arun.......
சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 677196 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 677196 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 05, 2010 3:08 pm

நன்றி நண்பா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 3:14 pm

மிக்க நன்றி நண்பரே... பயனுள்ள தகவல்களுக்கு... சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 3:28 pm

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642




சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 1:08 pm

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642 சில சாஃப்ட்வேர் ரகசியங்கள் 678642

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 07, 2010 12:48 pm

good மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக