புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

Page 1 of 2 1, 2  Next

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 12:12 pm

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம்
அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

கரூரில் வட்டார திராவிடர் கழக மாநாடு
நடைபெற்றது. மாநாட்டிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை
தாங்கினார்.

இம்மாநாட்டில் கி.வீரமணி பேசும்போது,

’’பெரியார் மாநாடு
நடத்துவார். அந்த மாநாட்டிற்கு விளம்பரப்படுத்தமாட்டார். அதற்கு அவர் நாம்
விளம்பரத் படுத்த தேவையில்லை. எதிரிகள் விளம்பரப்படுத்துவார்கள் என்று
கூறுவார். அதே போன்று தான் நம் எதிரிகள் இந்த மாநாட்டை போஸ்டர் அடித்து
விளம்பரப்படுத்தி உள்ளார்கள்.

மண்டல மாநாடு வெற்றி என்பது கொள்கை வெற்றி என்று எடுத்துக்கொள்ள
வேண்டும். தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேள்வி
எழுப்பியவர் பெரியார்.

கடவுள் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்பதை விட, காஞ்சிபுரம்
அர்ச்சகரே நிரூபித்து உள்ளார். கடவுள் ஒருவர் இருந்து இருந்தால்
கருவறைக்குள் இப்படி நடந்து இருக்குமா?

இந்துக்கள் ஒன்று சேர
வேண்டும் என்று கூறுகிறார்கள்.அப்படியானால் பிரிந்து இருக்கிறார்கள் என்று
தானே அர்த்தம். திராவிடர் கழகம் என்பது சமத்துவம் பேசும் இயக்கம் என்று
எதிரிகள் கூறுகிறார்கள்.

சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் இந்து மதம் எதர்க்கு. ஜாதி இல்லாத
இந்து மதம் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று
முதல்-அமைச்சர் அறிவித்தார். கலைஞர் தான் இந்துக்களை ஒன்று சேர்த்து
உள்ளார். நெத்தி சுத்தம் என்றால் புத்தி சுத்தமாக இருக்கும் என்று பெரியார்
சொன்னார்.

இந்து மதத்தின் பெருமையை உலகத்திற்கு சொல்ல முடியுமா.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை திராவிடர் கழக தலைவராக அமர்த்த
தயாரா என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் ஒரு நிபந்தனை.

காஞ்சி சங்கரமடத்தில் என்று தலித் குருவாக வருகிறாரோ அன்று
நாங்கள் தயார். மூட நம்பிக்கை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பது எங்கள்
வேலை. பெரியார் சிலை, அண்ணா நிலை வைப்பது பின்பற்றுவதற்கு தான்.
வழிபடுவதற்கு தான்
சகோதரதுவம், சமத்துவத்தை அழிப்பது இந்து
முன்னணி. திராவிடர் இயக்கம் மனித நேயம் உள்ள இயக்கம்’’ என்று தெரிவித்தார்...........avrukku oru unmai theriyavillai priyar avar veetukullyea sami padathai vaithu kumbittu vanthar.....arun.. கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 08, 2010 12:20 pm

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 08, 2010 12:47 pm

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Icon_eek கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி Icon_eek

karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Thu Jul 08, 2010 12:48 pm

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 502589

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 08, 2010 3:23 pm

.avrukku oru unmai theriyavillai priyar avar veetukullyea sami padathai vaithu kumbittu vanthar... உண்மையாகவா?

thiva
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 3:29 pm

உண்மைதான் தான் நண்பா பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு அவர் வீடுலியே சாமி படத்தை வைத்து கும்பிட்டு வந்தார்......

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 3:29 pm

பிச்ச wrote:கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி,
அது நீதி தேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி !
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி !

கூடாது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 3:30 pm

Uma Thyagajan wrote:
பிச்ச wrote:கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி 56667 கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி,
அது நீதி தேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி !
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி !

கூடாது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 08, 2010 3:30 pm

raj001 wrote:உண்மைதான் தான் நண்பா பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு அவர் வீடுலியே சாமி படத்தை வைத்து கும்பிட்டு வந்தார்......
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 08, 2010 3:38 pm

raj001 wrote:கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

கடவுள் இருக்கிறார் என்பதை உங்கள் முன்னாள் தொண்டர் , பேராசிரியர் பெரியார் தாசன்(அப்துல்லாஹ்) ஏற்கனவே நிரூபித்து விட்டாரே , வீரமணி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக