புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_lcapஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_voting_barஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Jul 06, 2010 9:29 pm

First topic message reminder :

மிக்க நன்றி சிவா..ஈகரை உறவுகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் செய்ய அனுமதி பெற்றிருக்கிறேன்... என்று எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைகள் வரவெற்கப்படுகின்றன..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:44 pm

Aathira wrote:
1.தமிழர் வாழும் நாடு என்றால் ?

2. ஆம். இல்லை என்று கூறாமல் காரணத்துடன் விளக்க வேண்டும்....அப்போதுதான் நன்றாக இருக்கும்..

யா......!!! வெல்....! நல்ல கேள்வி...!!!

தமிழ்கள் வாழும் நாடு என்றால், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற நாடுகளில் பூர்வீகமாக தமிழர்கள் வாழும் நாடுகளைக் குறிப்பிட்டேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:47 pm

சிவா wrote:
Aathira wrote:
1.தமிழர் வாழும் நாடு என்றால் ?

2. ஆம். இல்லை என்று கூறாமல் காரணத்துடன் விளக்க வேண்டும்....அப்போதுதான் நன்றாக இருக்கும்..

யா......!!! வெல்....! நல்ல கேள்வி...!!!

தமிழ்கள் வாழும் நாடு என்றால், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற நாடுகளில் பூர்வீகமாக தமிழர்கள் வாழும் நாடுகளைக் குறிப்பிட்டேன்!
அப்ப நல்லா இருக்கு.. நீங்க மலேஷியா பற்றி சொல்வீங்க.. ப்ரியா, ஹாசிம் எல்லாம் இலங்கை பற்றி சொல்வாங்க.. நாங்க? [You must be registered and logged in to see this image.] சரி செவிக்குணவு...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:49 pm

Aathira wrote:
அப்ப நல்லா இருக்கு.. நீங்க மலேஷியா பற்றி சொல்வீங்க.. ப்ரியா, ஹாசிம் எல்லாம் இலங்கை பற்றி சொல்வாங்க.. நாங்க? [You must be registered and logged in to see this image.] சரி செவிக்குணவு...

அப்படி இல்லை அக்கா!

இப்பொழுது நீங்கள் தமிழகத்தில் வசித்தாலும் மற்ற நாடுகளின் நிலவரங்களையும் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அல்லவா, அதன் அடிப்படையில் உங்கள் கருத்துகளையும் கூறலாம்தானே! இந்தத் தலைப்பு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை! இன்னும் நண்பர்களின் மேலதிக கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 07, 2010 12:02 am

தலைப்பு நனறாக இருக்கிறது.. மற்ற நாடுகளின் விவரங்களைப் பற்றி அறிய ஒரு ப்ளைட் டிக்கட் அனுப்புங்க சிவா.. மலேஷியா வந்து பார்த்துட்டு உடனே கருத்து எழுதிடறேன்..

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 07, 2010 12:05 am

Aathira wrote:

தலைப்பு நனறாக இருக்கிறது.. மற்ற நாடுகளின் விவரங்களைப் பற்றி அறிய ஒரு ப்ளைட் டிக்கட் அனுப்புங்க சிவா.. மலேஷியா வந்து பார்த்துட்டு உடனே கருத்து எழுதிடறேன்..

உங்களுக்கு எப்பொழுது வர முடியுமெனக் கூறுங்கள், உடனடியாக நான் ஏற்பாடு செய்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jul 07, 2010 12:17 am

அரேபியாவிலே அதிகமாக பிழைப்புத் தேடி வருபவர்கள் துபாயில்தான் குறிப்பாக தேராவில் தான் அதிகமாக தமிழர் காணமுடியும் மாலை ஆனாலே கூட்டமாக அழைபவர்களை காண முடியும் இங்கு பள்ளிவாசலில் கூட தமிழில்தான் பிரசங்கம் செய்வார்கள்..! ஆனால் தமிழன் எங்கு வாழ்நந்தாலும் ஒற்றுமையை மட்டும் பார்க்கமுடியாது எங்கும் அடிதடிதான்... எப்போது தமிழன் ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்கிறானோ அன்றுதான் அவன் வாழ்க்கையில் ஒளிவீசும்....!!

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 07, 2010 12:20 am

சிவா wrote:
Aathira wrote:

தலைப்பு நனறாக இருக்கிறது.. மற்ற நாடுகளின் விவரங்களைப் பற்றி அறிய ஒரு ப்ளைட் டிக்கட் அனுப்புங்க சிவா.. மலேஷியா வந்து பார்த்துட்டு உடனே கருத்து எழுதிடறேன்..

உங்களுக்கு எப்பொழுது வர முடியுமெனக் கூறுங்கள், உடனடியாக நான் ஏற்பாடு செய்கிறேன்!
தம்பின்னா தம்பிதான்.. அப்படியே ஓரு வேலையும் இந்த வெட்டி ஆபீசருக்கு பாத்து வையுங்க...இதோ பெட்டியுடன்...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 07, 2010 12:23 am

Aathira wrote:
தம்பின்னா தம்பிதான்.. அப்படியே ஓரு வேலையும் இந்த வெட்டி ஆபீசருக்கு பாத்து வையுங்க...இதோ பெட்டியுடன்...

ஒரு மாத சுற்றுலாவிற்கு மட்டுமே அழைப்பு! உங்களின் சேவை தமிழகத்திற்குத் தேவை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 07, 2010 12:25 am

Tamilzhan wrote:அரேபியாவிலே அதிகமாக பிழைப்புத் தேடி வருபவர்கள் துபாயில்தான் குறிப்பாக தேராவில் தான் அதிகமாக தமிழர் காணமுடியும் மாலை ஆனாலே கூட்டமாக அழைபவர்களை காண முடியும் இங்கு பள்ளிவாசலில் கூட தமிழில்தான் பிரசங்கம் செய்வார்கள்..! ஆனால் தமிழன் எங்கு வாழ்நந்தாலும் ஒற்றுமையை மட்டும் பார்க்கமுடியாது எங்கும் அடிதடிதான்... எப்போது தமிழன் ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்கிறானோ அன்றுதான் அவன் வாழ்க்கையில் ஒளிவீசும்....!!

மிகவும் அழகான கருத்து!

நாம் இந்த அளவிற்குப் பின் தங்கியிருப்பதன் காரணம் ஒற்றூமை இல்லாததுதான்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 07, 2010 12:29 am

சிவா wrote:
Aathira wrote:
தம்பின்னா தம்பிதான்.. அப்படியே ஓரு வேலையும் இந்த வெட்டி ஆபீசருக்கு பாத்து வையுங்க...இதோ பெட்டியுடன்...

ஒரு மாத சுற்றுலாவிற்கு மட்டுமே அழைப்பு! உங்களின் சேவை தமிழகத்திற்குத் தேவை!
Spoiler:

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக