ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்குறள் - 10

+4
சரவணன்
நவீன்
ஹாசிம்
vasanth1717
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 7:49 pm

First topic message reminder :

புதுக்குறள் - 10

பணமிலார் எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...



அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...



முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...



மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...



கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...



குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக...



மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...



சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...



தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...



காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...



http://priyamudanvasanth.blogspot.com/2010/07/10.html

ப்ரியமுடன் வசந்த்... நக்கல் நாயகம்


Last edited by vasanth1717 on Tue Jul 06, 2010 7:59 pm; edited 1 time in total


ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down


புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:03 pm

Aathira wrote:அத்திப்பூத் தாற்போல் வந்தாலும் அகமகிழ்ந்து
கத்தி சிரிக்கச் செய்வாய்.

புதுக்குறள் - 10 - Page 2 677196 புதுக்குறள் - 10 - Page 2 677196

நன்றி ஆதிரா
நன்றி

ஹேய் நானு பண்பாளர் ஆயிட்டேன்....யாகூ....

ஜாலி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by சிவா Tue Jul 06, 2010 11:06 pm


தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை
நன்று...



காதல் இனிது கவிதை இனிது
என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...



இந்த இரண்டு புதுக் குரளும் முத்தான படைப்பு!


புதுக்குறள் - 10 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:10 pm

சிவா wrote:
தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை
நன்று...



காதல் இனிது கவிதை இனிது
என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...



இந்த இரண்டு புதுக் குரளும் முத்தான படைப்பு!


நன்றி சிவா சார்

எனக்கும் உங்களைமாதிரி சிஞடுரே வச்சுக்கிடறது எப்படின்னு சொல்லுங்களேன்?

நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:11 pm

சாரி சார் சிக்னேச்சர் ஆங்கிலத்தில் டைப் பண்ணுனா அதுமாறிடுச்சு...
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by drrajmohan Tue Jul 06, 2010 11:11 pm

நன்று நன்று ...
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by Aathira Tue Jul 06, 2010 11:11 pm

vasanth1717 wrote:
Aathira wrote:அத்திப்பூத் தாற்போல் வந்தாலும் அகமகிழ்ந்து
கத்தி சிரிக்கச் செய்வாய்.

புதுக்குறள் - 10 - Page 2 677196 புதுக்குறள் - 10 - Page 2 677196

நன்றி ஆதிரா
நன்றி

ஹேய் நானு பண்பாளர் ஆயிட்டேன்....யாகூ....

ஜாலி

ஈகரைக்கு வந்து பண்பாளர் ஆகலைன்னாதானே அதிசயம்.. புதுக்குறள் - 10 - Page 2 733974


புதுக்குறள் - 10 - Page 2 Aபுதுக்குறள் - 10 - Page 2 Aபுதுக்குறள் - 10 - Page 2 Tபுதுக்குறள் - 10 - Page 2 Hபுதுக்குறள் - 10 - Page 2 Iபுதுக்குறள் - 10 - Page 2 Rபுதுக்குறள் - 10 - Page 2 Aபுதுக்குறள் - 10 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:12 pm

drrajmohan wrote:நன்று நன்று ...

நன்றி ராஜ் மோகன்... நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:13 pm

Aathira wrote:
vasanth1717 wrote:
Aathira wrote:அத்திப்பூத் தாற்போல் வந்தாலும் அகமகிழ்ந்து
கத்தி சிரிக்கச் செய்வாய்.

புதுக்குறள் - 10 - Page 2 677196 புதுக்குறள் - 10 - Page 2 677196

நன்றி ஆதிரா
நன்றி

ஹேய் நானு பண்பாளர் ஆயிட்டேன்....யாகூ....

ஜாலி

ஈகரைக்கு வந்து பண்பாளர் ஆகலைன்னாதானே அதிசயம்.. புதுக்குறள் - 10 - Page 2 733974

வேறு என்ன ஆகிறது அதிசயமென்று சொன்னால் ஆகி காட்டுவோமே... வவ்வவவ்வே....
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by drrajmohan Tue Jul 06, 2010 11:14 pm

ஈகரயில் ராங்கிங் எப்படி ? என்ன?
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by vasanth1717 Tue Jul 06, 2010 11:16 pm

ராஜ் மோஹன் நான் ஈகரைக்குத்தான் புது எழுதுறதுக்கு ரொம்பழசு செக் அவுட்... http://priyamudanvasanth.blogspot.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

புதுக்குறள் - 10 - Page 2 Empty Re: புதுக்குறள் - 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum