புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
புதுக்குறள் - 10 Poll_c10புதுக்குறள் - 10 Poll_m10புதுக்குறள் - 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்குறள் - 10


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Jul 06, 2010 7:49 pm

புதுக்குறள் - 10

பணமிலார் எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...



அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...



முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...



மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...



கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...



குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக...



மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...



சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...



தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...



காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...



http://priyamudanvasanth.blogspot.com/2010/07/10.html

ப்ரியமுடன் வசந்த்... நக்கல் நாயகம்



ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 06, 2010 7:53 pm

அருமை ஆனந்தம் சிப்பு வருது



நேசமுடன் ஹாசிம்
புதுக்குறள் - 10 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Jul 06, 2010 7:55 pm

ஹாசிம் wrote:அருமை ஆனந்தம் சிப்பு வருது

நன்றி ஹாசிம் நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 8:16 pm

அருமை அருமை அருமை அருமை அருமை அருமை புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196

vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Jul 06, 2010 8:17 pm

நவீன் wrote:அருமை அருமை அருமை அருமை அருமை அருமை புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196

நன்றி நவீன் நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 06, 2010 9:13 pm

அனைத்தும் சிரிப்பாகவும் சிந்திக்கவும் வைக்கிறது....அருமை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Jul 06, 2010 9:15 pm

பிச்ச wrote:அனைத்தும் சிரிப்பாகவும் சிந்திக்கவும் வைக்கிறது....அருமை.

நன்றி பிச்ச நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 06, 2010 9:58 pm

தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...

உங்கள் குரல் அருமை தோழரே.குரல் தந்த குறள்,
அருமை பாராட்டுக்கள்.......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Jul 06, 2010 9:59 pm

kalaimoon70 wrote:தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...

உங்கள் குரல் அருமை தோழரே.குரல் தந்த குறள்,
அருமை பாராட்டுக்கள்.......

நன்றி கலைநிலா சார் நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:59 pm

அத்திப்பூத் தாற்போல் வந்தாலும் அகமகிழ்ந்து
கத்தி சிரிக்கச் செய்வாய்.

புதுக்குறள் - 10 677196 புதுக்குறள் - 10 677196



புதுக்குறள் - 10 Aபுதுக்குறள் - 10 Aபுதுக்குறள் - 10 Tபுதுக்குறள் - 10 Hபுதுக்குறள் - 10 Iபுதுக்குறள் - 10 Rபுதுக்குறள் - 10 Aபுதுக்குறள் - 10 Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக