ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

3 posters

Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 7:07 pm

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_94231814147


* தன்னம்பிக்கை கொண்டிருந்தால் சரித்திரம் படைக்கலாம்.
நம்பிக்கை மனதில் இருந்தால், அது வெற்றியை நம்மை நோக்கி வரவழைக்கும்
ஆற்றலைத் தரும்.


* பாமரமக்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க
வார்த்தைகளையும் வழங்குவது ஒரு ஆலயத்திருப்பணி செய்ததற்குச் சமம்.


* தனது வாழ்க்கையை தானே மனிதனால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், மனிதன்
தன்னிடம் இருக்கும் அறிவாற்றலை முறையாகப் பயன்படுத்த கற்றுக் கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்.


* ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தை பிடித்துக்கொள். ஆயிரம் முறை தோல்வி
அடைந்தாலும் மீண்டும் முயற்சிப்பதைக் கைவிடாதே.


* நீ உனது சொந்த உறுதியான கொள்கையில் முழுபிடிப்புடன்
இருந்தால் நிச்சயமாக மற்றவை தானே நடக்கும். உலகம் உன் காலடியில் பணிந்து
கிடக்கும்.


* உலகத்தில் உள்ள அறிவு அனைத்தையும் மனதின் ஆற்றல்களை
ஒருமுகப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வகையாலும் பெற முடியாது.


* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் குழந்தைகள். ஒருவருக்காவது உதவி
செய்யும் வாய்ப்பை ஆண்டவன் கொடுத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.



 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by சரவணன் Tue Jul 06, 2010 7:13 pm

சரியான கருத்துகள்.
வீரத்துறவியின் விவேக வரிகள். பகிர்விற்கு நன்றிகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 7:17 pm

பிச்ச wrote:சரியான கருத்துகள்.
வீரத்துறவியின் விவேக வரிகள். பகிர்விற்கு நன்றிகள்!

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642  பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642  பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642



 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by ackannan Fri Jul 09, 2010 6:13 pm

வீரமிகு சொற்கள் கேட்க கேட்க தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்கிறது. நன்றி தோழரே.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 6:32 pm

ackannan wrote:வீரமிகு சொற்கள் கேட்க கேட்க தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்கிறது. நன்றி தோழரே.

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642  பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642  பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் 678642



 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர் Empty Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum