புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
Page 1 of 1 •

#334468- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆசைக்கு பெண்ணும், ஆஸ்திக்கு ஆண் வாரிசும் வேண்டும், என்றும், எதிர்காலத்தில் தங்களை ஆண் வாரிசுகள் தான் காப்பாற்றுவார்கள் என்று கருதி பிறக்கின்ற பெண் குழந்தைகளையெல்லாம் தொட்டில் மையத்துக்கு அனுப்பிவிட்டு,
ஆண் குழந்தைகளை அழகுற பால்சோறு ஊட்டி, பட்டு பேழையில் படுக்கவைத்து வளர்த்து வரும் தர்மபுரி மாவட்டத்தில், விதிவிலக்காக ஒரு பெண் சவர தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றால் நமக்கெல்லாம் ஆச்சரியம் தான்...! இந்த பெண்ணை பார்க்கும் போது ““அட, ஆண் என்ன...? பெண் என்ன...? நீ, என்ன... நான் என்ன...”” எல்லாம் ஓர் இனம் தான் என்ற பாடல்வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இன்று எத்தனையோ வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள், பெற்றோரை திருப்பி பார்க்காத இந்த காலத்தில் பெற்று விட்டார்களே அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சவர தொழில் செய்து காப்பாற்றி வருகிறார்.
இவரின் இந்த செயலை கண்டு இன்று தமிழ்நாடே தர்மபுரி பக்கம் திரும்பியுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருக்கிறார் நெல்லை வாலிபர்!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவிபாலா (20) இவரது தந்தை சவர தொழிலாளி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்று விட்டனர். தேவிபாலா அடிக்கடி தனது தந்தையுடன் கடைக்கு சென்று சவர தொழிலை கற்று கொண்டார்.
இந்நிலையில் தேவிபாலாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்தனது தாய் கமலாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அப்போது பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தேவிபாலா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக, தனது தந்தை செய்து வந்த சவர தொழிலை செய்ய தொடங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தேவிபாலா சவர தொழிலை செய்து தனது தாயை கவனித்து வருகிறார்.
முதலில் தேவிபாலா சவரதொழில் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரின் வறுமை, தன்னம்பிக்கையை கண்டு ஊரில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து அவரிடமே சவரம் செய்து கொள்ள தொடங்கினர். 12 வயதில் வயிற்று பிழைப்புக்காக கத்தி, கத்தரிகோலை தூக்கிய கை இதுவரை வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடிதிருத்தம் செய்து வருகிறது.
தேவிபாலாவின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆணுக்கு , பெண் சமம் என்பதை நிரூபித்துள்ளார் என்று பெண்கள் அமைப்பினரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேவிபாலாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய தயார் என்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் சுண்டை அருகே உள்ள ஆணைக்குளம் அம்மையப்புரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது (27). இவர் கேரள மாநிலம் சங்கனச்சேரி என்ற இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவைப் பற்றி செய்தி வெளியானதும். அவரின் ஏழ்மை நிலையையும், தன்னம்பிக்கையும் கண்டு பிரமித்த கணேசன் தேவி பாலாவை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து அவர் கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அவரது அண்ணனுமான சூசைகாளையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூசைகாளை கூறியதாவது:- என் தம்பி சிறுவயது முதலே கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவை பற்றி பத்திரிக்கை மூலம் தெரிந்து கொண்ட என் தம்பி. அவரை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
தந்தை இழந்து, தாயை காப்பாற்ற தேவிபாலா காலம் காலமாக ஆண்கள் செய்து வரும் சவர தொழிலை செய்து வருகிறார். குடும்பத்திற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு சவர தொழிலுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே அவரை வரதட்சணை இல்லமால் திருமணம் செய்ய என் தம்பி விரும்பம் தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றார்.
இது குறித்து தேவிபாலாவிடம் கேட்ட போது :-
எனக்கு நிறைய குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. எனவே அவை எப்போது தீருமோ? அப்போது தான் நான் திருமணம் செய்து கொள்வேன். இது பற்றி செய்தி வெளியாவதற்கு முன்னே என்னை நிறைய பேர் பெண் பார்க்க வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
திருமணத்திற்கு தற்போது எனக்கு விருப்பமில்லை. என்னை திருமணம் செய்வதாக நெல்லை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசினார். இது பற்றி எனது தாயாரிடம் கேளுங்கள் என்றேன். ஆனாலும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334508- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334595- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334598- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#0- Sponsored content
Similar topics
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» பாலியல்-தொழில்-செய்யும்-பெண்களை-திருமணம்-செய்ய-இளைஞர்கள்-சபதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1