புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
81 Posts - 61%
heezulia
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_m10ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி.,யை வீழ்த்த வியூகம் 'ரெடி!': கிறிஸ்டன் அதிரடி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 04, 2008 11:22 am

பெங்களூரு: ""டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த சரியான திட்டம் வகுத்துள்ளோம். அவர்களின் பலம், பலவீனத்தை அறிவோம்,''என்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 9ம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான ஐந்து நாள் பெங்களூரு பயிற்சி முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராக இருக்கிறோம் என இந்திய பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்த பேட்டி:வீரர்களின் பயிற்சி முழு திருப்தி அளிக்கிறது. அவர்கள் 100 சதவீதஈடுபாடுடன் பயிற்சி மேற்கொண்டனர். ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ளும் போது வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். கூட்டு முயற்சி தான் வெற்றியை கொடுக்கும் என்பதால் ஓர் அணியாக போட்டிகளில் கவனம் செலுத்த கடும் பயிற்சி மேற்கொண்டுள் ளோம். பயிற்சியாளர் பதவிக்கு வந்த பின் இப்போது தான் முதன் முறையாக இந்திய அணியினருடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் நெருக்கடி அதிகரித்துள்ளது.


மறுக்க முடியாது: இதை எந்த அணி நிதானமாக எதிர்கொள்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இந்திய தொடர் என்பதால் ஆஸ்திரேலியர்கள் நிச்சயம் நன்றாக பயிற்சி செய்திருப்பார்கள். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கடைசி 20 போட்டிகளை எடுத்துக் கொண்டால், மற்ற அணிகளை விட இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். அவர்களின் பலம். நமது பலம் ஆகியவை தெரியும். அவர்களை வீழ்த்த சரியான வியூகம் வகுத்துள்ளோம்.இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்.


சேவக் காய்ச்சல்: கடந்த இரண்டு நாட்களாக சேவக் பயிற்சியில் பங்கேற்கவில்லை. அவர் "ப்ளூ' காய்ச்சலால் அவதிப்படுகிறார். இது குறித்து பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறுகையில்,"" சேவக்கின் காய்ச் சல் குறித்து கவலைப்பட தேவையில்லை. விரைவில் குணமாகிவிடும். அவர் நிச்சயம் முதல் டெஸ் டில் விளையாடுவார்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக