ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

+7
Aathira
சிவா
நவீன்
V.Annasamy
ரபீக்
ரமீஸ்
ஹாசிம்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 2:35 pm

First topic message reminder :

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 SANY0014

பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி

அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்

எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..

உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்

கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்

அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்

அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்

ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ...
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by கலைவேந்தன் Wed Jul 07, 2010 8:10 pm

கண்கள்

நிறைந்தன

ஹாசிம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 10:26 am

அப்புகுட்டி wrote:அன்பு அக்காவுக்கு அருமையான ஆறுதல் வரிகள் நன்றி கவியே நன்றி.

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by சபீர் Thu Jul 08, 2010 11:41 am

அன்பு அக்காவுக்கு எழுதப்பட்ட ஆறுதல் கவிதை மிகவும் அருமையான ஆறுதல்வரிகள் கொண்டுள்ளது.நிச்சயம் அக்காவுக்கு ஆறுதல் அளிக்கவேண்டும்.அருமைவரிகளைத்தந்த ஹாசிமிற்கும் எனது அன்பு நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 12:38 pm

கலை wrote:கண்கள்

நிறைந்தன

ஹாசிம்...!

எனக்கும்தான் அண்ணா


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 08, 2010 12:51 pm

ஈகரை ஈன்ற அன்பு உள்ளங்களின் இந்த மகத்தான உதவியையும் அன்பையும் என்னிக்கும் மறக்கவே மாட்டேன்... சிவா செய்த எத்தனையோ நல்ல காரியங்களில் இந்த தளம் அமைத்ததும் ஒன்று..... இத்தனை அன்பு உள்ளங்களையும் இங்கே பார்க்கமுடிகிறதே.... இறைவனுக்கும் சிவாவுக்கும் நன்றிகள் ஈகரை வீட்டை எங்களுக்காக கட்டியதற்கு..... கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 3 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum