ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

+7
Aathira
சிவா
நவீன்
V.Annasamy
ரபீக்
ரமீஸ்
ஹாசிம்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 2:35 pm

First topic message reminder :

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 SANY0014

பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி

அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்

எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..

உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்

கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்

அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்

அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்

ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ...
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by Aathira Tue Jul 06, 2010 10:20 pm

ஹாசிம் இத்தனை அழகான பாசமான கவிதை.. உறவுகளின் வேண்டுதலில் மஞ்சுவின் கவலை காற்றாய் பறந்து போகும்.... வேண்டுதலுடன்...


கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Aகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Aகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Tகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Iகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Rகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Aகவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by அப்புகுட்டி Wed Jul 07, 2010 1:22 am

அன்பு அக்காவுக்கு அருமையான ஆறுதல் வரிகள் நன்றி கவியே நன்றி.


கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 10:40 am

நவீன் wrote:கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 677196 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 677196 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 677196 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 677196

மிக்க நன்றி நவீன்


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 07, 2010 10:46 am

ஹாசிம் wrote:கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 SANY0014

பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி

அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்

எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..

உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்

கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்

அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்

அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்

ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ...
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 154550 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 599303 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 154550 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 599303 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 154550 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 599303 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 154550 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 599303

ஹாசிம் உங்கள் அன்பு மனதை இங்கே வரிகளில் பார்த்து அழுகை வருகிறது...

ஒரு வாரம் கடந்து வா என்று போலிசு ஸ்டேஷனில் சொல்லி அனுப்பினார்கள்.... இன்று காலையில் இருந்தே பிரார்த்திக்கொண்டே தான் இருக்கிறேன். அம்மா போலிசு ஸ்டேஷன்ல இருந்து வந்துட்டு சொல்றாங்க... அட்ரஸ் ஃப்ரூப் சரியில்லை என்று ரிஜக்ட் செய்துவிட்டார்களாம்.... இனி என்ன செய்வது தெரியவில்லை...

இறைவனை தவிர பெரிய ரெகமண்டேஷன் எனக்கு தெரியவில்லை.... என்ன செய்வேன்? அம்மா எல்லா பிரச்சனைகளையும் கடந்து இங்கே வர காலம் எத்தனை ஆகும்? ஒரே பயமும் கவலையுமாக இருக்கிறது.....

ஒன்றும் புரியவில்லை ஹாசிம் எனக்கு....

முதல் ஸ்டெப்லயே தான் இன்னும் இருக்கிறோம்... அடுத்த மாதம் 27 அம்மா இங்கே வர டிக்கெட் புக்காகி இருக்கு... அதுக்குள் எல்லா சங்கடங்களும் தீர்ந்து சுமுகமா அம்மா வருவாங்களா? கேள்விக்குறியாக இருக்கிறது....

உங்கள் அன்புக்கு நான் என் அன்பையும் பிரார்த்தனையுமே தான் ஹாசிம் தரமுடிகிறது......

அம்மாவுக்காக பிரார்த்திக்கும் அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் என் அன்பான நன்றிகள் கோடி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 10:50 am

ஏன் இப்படியான கடின நடைமுறையை சாதாரண மக்களுக்கும் பின்பற்றுகிறார்கள் என்பது வேதனையான விடயம் அக்கா
கவலை வேண்டாம் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது. அம்மா தங்கையின் வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக இருங்கள் அனைத்தும் சரிவந்துவிடும்


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by V.Annasamy Wed Jul 07, 2010 10:52 am

சிவா wrote:
V.Annasamy wrote://அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //

ஹாசிம்

தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 359383 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 359383

ஆறுதலும் கவிதையில் அழகாக கூறலாம் என நிரூபித்துள்ளீர்கள்!

நன்றி சிவா கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 07, 2010 10:56 am

ஹாசிம் wrote:ஏன் இப்படியான கடின நடைமுறையை சாதாரண மக்களுக்கும் பின்பற்றுகிறார்கள் என்பது வேதனையான விடயம் அக்கா
கவலை வேண்டாம் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது. அம்மா தங்கையின் வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக இருங்கள் அனைத்தும் சரிவந்துவிடும்

ஒன்னும் யோசிக்கவே முடியவில்லை ஹாசிம்....

சென்னையில் திருமங்கலம் போலிசு ஸ்டேஷனில் நமக்கு சப்போர்ட் செய்யும் போலிசு இருந்தால் நல்லா இருக்கும்... காசு கேட்டாலும் கொடுக்கவும் தயாராக இருக்கோம்... அம்மாவின் வேலை முதல் படியிலயே நிற்கிறதே... அந்த பேப்பர் கிடைத்தப்பின் தானே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய முடியும் சோகம் ஒன்றும் புரியவில்லை...

சென்னையில் இருப்போர் யாருக்காவது பெரிய போலிசு அதிகாரி ரெகமண்டேஷன் தெரிந்தால் உதவியாக இருக்கும்... யாருக்காவது தெரிந்தால் உதவுங்கப்பா ப்ளீஸ்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 07, 2010 10:59 am

எனக்கு ஒன்றும் புரியவில்லைப்பா.. சென்னைலயே பிறந்து வளர்ந்து இத்தனை காலம் இருந்தும் ஒரு போலிசு அதிகாரி ரெகமண்டேஷன் இல்லையே சோகம் மைண்ட் ப்ளாங்க்கா இருக்கு... ஒன்னும் யோசிக்கவே முடியவில்லை என்னால்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 1:21 pm

சிவா wrote:
V.Annasamy wrote://அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //

ஹாசிம்

தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 359383 கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 359383

ஆறுதலும் கவிதையில் அழகாக கூறலாம் என நிரூபித்துள்ளீர்கள்!
மிக்க நன்றி அண்ணா முடிந்தால் மஞ்சு அக்காவுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 8:07 pm

Aathira wrote:ஹாசிம் இத்தனை அழகான பாசமான கவிதை.. உறவுகளின் வேண்டுதலில் மஞ்சுவின் கவலை காற்றாய் பறந்து போகும்.... வேண்டுதலுடன்...

நன்றி அக்கா தங்களால் முடிந்தால் உடன் உதவுங்கள் கவலையில் இருக்கிறார்


நேசமுடன் ஹாசிம்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்...... - Page 2 Empty Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum