ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_m1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c10 
heezulia
29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_m1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c10 
mohamed nizamudeen
29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_m1029 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்

Go down

29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்  Empty 29 வயதுக்கு முன் மணமுடிக்க யோசனை: ஜோதிடர் சொன்னதால் டோனிக்கு அவசர திருமணம்

Post by ரபீக் Tue Jul 06, 2010 1:19 pm

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி- சாக்ஷி திருமணம் நேற்று முன்தினம் இரவு டேராடூனில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் கடந்த சனிக்கிழமைதான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மறுநாளே அவசர அவசரமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டனர்.

மனைவி ஷாக்ஷி டோனியின் பள்ளித்தோழி ஆவார். அவர்கள் இருவரும் காதலித்து வந்த விஷயம் கூட நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் வெளியே தெரிந்தது.

ஏன் டோனி இவ்வளவு அவசரமாக திருமணம் செய்து கொண்டார்? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சமீப காலமாக டோனி பற்றி பல்வேறு செய்திகள் வரத்தொடங்கின. அவர் நடிகைகள் அசின், தீபிகா படுகோனே ஆகியோரை காதலிப்பதாகவும், இவர்களில் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கிசு கிசு பரவியது.

இந்த கிசுகிசுவை அடுத்தே அவருக்கு அவசர திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஒரு தகவல் கூறியது.

ஆனால் ஜோதிடர் கூறிய ஒரு தகவலால்தான் அவருக்கு உடனடி திருமணம் நடந்ததாக டோனியின் நெருங்கிய வட்டார தங்கள் கூறுகின்றன.

டோனிக்கு நாளை (7-ந்தேதி) பிறந்தநாள். அப்போது 29 வயது பிறக்கிறது. அதற்கு முன்பே திருமணம் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர் கூறினாராம். எனவேதான் 29 வயது பிறப்பதற்கு முன்பே நேற்று முன்தினம் திருமணத்தை முடித்துவிட்டனர் என்று டோனிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதலில் இருவருக்கும் அக்டோபர் மாதம்தான் திருமணம் நடத்த வேண்டும் என்று நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஜோதிடர் கூறியதால் அவசரமாக மறுநாளே திருமணத்தை முடித்து வைத்துவிட்டனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
» திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
» அண்ணா – என்று சொன்னதால் பல காதல்கள் அழிந்துள்ளன…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum