புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு  Poll_c10எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு  Poll_m10எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 1:12 pm

பாரத் பந்த் போராட்டத்தை தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும். மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்'' என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க, தெலுங்கு தேசம், அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

போராட்டம் முடிந்த பின்னர் மாலையில், டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அந்த கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேட்டி அளித்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியதாவது:-

கடந்த 1974-ம் ஆண்டு மறைந்த தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்துக்கு பின்னர் இன்று நடைபெற்ற போராட்டம்தான் பொது மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்துள்ளது. நாங்கள் தற்போது மக்களின் நீதி மன்றத்தை நாடி உள்ளோம்.

பெட்ரொலிய பொருட்கள் விலை உயர்வு பிரச்சினையை பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துச் சென்று போராடுவோம். அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம் போன்ற மாநில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்.

இவ்வாறு சரத் யாதவ் தெரிவித்தார்.

பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், ``அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம். பண வீக்க விகிதம் 13 சதவீதத்தை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆயிற்று? விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மவுனம் சாதிப்பது ஏன்?'' என்று கேட்டார்.
பந்த் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ``பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டுமே பந்த் நடந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த பந்த் முழு தோல்வி'' என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக