ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

3 posters

Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post by ரபீக் Tue Jul 06, 2010 12:05 pm

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், மும்பை டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் ராஜுக்கும், அவரது மனைவி லலிதா குமாரிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் போனியை மணக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்துள்ளார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் வைத்து கல்யாணம் நடக்கவுள்ளதாம். திரையுலக பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க பிரகாஷ் ராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

1994ம் ஆண்டு லலிதா குமாரியை மணந்தார் பிரகாஷ் ராஜ். அவர்களுக்கு 3 குழந்தைகள். ஒரு குழந்தை இறந்து விட்டது.

பிரகாஷ் ராஜின் திருமண ஏற்பாடுகளை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கவனித்து வருகிறாராம். இவர்தான் இந்தியில் வெளியான வான்டட் படம் மூலம் பிரகாஷ் ராஜை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.

திருமணத்திற்கு வான்டட் பட நாயகன் சல்மான் கான், நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் பிரியதர்ஷன் போன்றோர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த திருமண செய்தியை பிரகாஷ் ராஜோ அல்லது போனி வர்மாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty Re: போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post by செந்தில் Tue Jul 06, 2010 12:08 pm

செல்லம் ஐ........லவ்.....யூ...........டான்னு சொல்லி கவுத்து இருப்பாருன்னு நினைக்கிறேன் போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty Re: போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post by ரபீக் Tue Jul 06, 2010 12:15 pm

செந்தில் wrote:செல்லம் ஐ........லவ்.....யூ...........டான்னு சொல்லி கவுத்து இருப்பாருன்னு நினைக்கிறேன் போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Icon_lol

இவன் ஒரு அரைவேக்காடு ,,,,அவள் ஒரு அரைவெக்காடு ...



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty Re: போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post by நவீன் Tue Jul 06, 2010 12:20 pm

ரபீக் wrote:
செந்தில் wrote:செல்லம் ஐ........லவ்.....யூ...........டான்னு சொல்லி கவுத்து இருப்பாருன்னு நினைக்கிறேன் போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Icon_lol

இவன் ஒரு அரைவேக்காடு ,,,,அவள் ஒரு அரைவெக்காடு ...


போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 403484 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 403484 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 403484 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 403484 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300 போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்? Empty Re: போனி வர்மாவை ஆக. 24ல் மணக்கிறார் பிரகாஷ் ராஜ்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum