ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் பொருள் சொல்

+5
drrajmohan
ரஞ்சித்குமார்
udayarr
ரபீக்
V.Annasamy
9 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty பல் பொருள் சொல்

Post by V.Annasamy Tue Jul 06, 2010 11:14 am

First topic message reminder :

சில சொல்லுக்கு பல் பொருள் உண்டு. இத் திரியில் அதனைப் பகிர்ந்து மகிழ்வோம். பல் பொருள் சொல் - Page 7 154550

எல்லொரும் பங்கேற்கலாம்.. ஒருவருக்கு இரு சொல்லே போதுமானது.

1) சொல்
2) பொருள்

ஒரு சொல் சொல், பல் பொருளில் சொல்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by V.Annasamy Thu Jul 08, 2010 12:53 pm

பிச்ச wrote:அச்சு - எழுத்து வடிவம், அச்சிடுதல் (printing)

அச்சு - (அச்சாணி) உருளை கோத்த மரம் (axle)

அச்சாக உள்ளது. இரு வெவ்வேரு சொற்கள் பதியுங்கள். பல் பொருள் சொல் - Page 7 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by V.Annasamy Thu Jul 08, 2010 12:57 pm

முடி - நிறைவேற்று; உரோமம்.


முனை - கடைசி; முயற்சி செய்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by udayarr Thu Jul 08, 2010 1:06 pm

ஆதிரா அக்கா சொல்லிட்டாங்க.. ஏற்கனவே பதிந்த சொற்களின் பல் பொருள் இங்கே..

அடி : அடித்தல், நீட்டலளவை,தாக்கு,அருகில் (கிணற்றடி) கால் அடி (அடி மேல் அடி வைத்து), கீழே ( மரத்தடி, கோயிலடி)

ஆடி : நிகழ்த்துகலை வல்லுநர் (கூத்தாடி,சாமியாடி,கோமரத்தாடி.(வாயாடி இதிலே வருமா??) கண்ணாடி, ஒரு மாதம்.

ஆதிரா அக்கா இது சரிதானே!
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by V.Annasamy Thu Jul 08, 2010 1:09 pm

udayarr wrote:ஆதிரா அக்கா சொல்லிட்டாங்க.. ஏற்கனவே பதிந்த சொற்களின் பல் பொருள் இங்கே..

அடி : அடித்தல், நீட்டலளவை,தாக்கு,அருகில் (கிணற்றடி) கால் அடி (அடி மேல் அடி வைத்து)

ஆடி : நிகழ்த்துகலை வல்லுநர் (கூத்தாடி,சாமியாடி,கோமரத்தாடி.(வாயாடி இதிலே வருமா??) கண்ணாடி, ஒரு மாதம்.

ஆதிரா அக்கா இது சரிதானே!

பழையன கழிதலும், புதியன புகுதலுமாக...
வளம் சேர புதிய சொல்லைப் பயன் படுத்தி மகிழ்வோம்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by udayarr Thu Jul 08, 2010 1:15 pm

V.Annasamy wrote:
udayarr wrote:ஆதிரா அக்கா சொல்லிட்டாங்க.. ஏற்கனவே பதிந்த சொற்களின் பல் பொருள் இங்கே..

அடி : அடித்தல், நீட்டலளவை,தாக்கு,அருகில் (கிணற்றடி) கால் அடி (அடி மேல் அடி வைத்து)

ஆடி : நிகழ்த்துகலை வல்லுநர் (கூத்தாடி,சாமியாடி,கோமரத்தாடி.(வாயாடி இதிலே வருமா??) கண்ணாடி, ஒரு மாதம்.

ஆதிரா அக்கா இது சரிதானே!

பழையன கழிதலும், புதியன புகுதலுமாக...
வளம் சேர புதிய சொல்லைப் பயன் படுத்தி மகிழ்வோம்

ஆனாலும் ஏற்கனவே இடம்பெற்ற சொற்களுக்கும் பொருள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்குமே..புதியன வர காத்திருக்கின்றன அண்ணா,,
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by rajeshkumar Sun Jan 09, 2011 3:20 pm

மொழி - கணுக்கால், பேசும் மொழி .

அளி - வண்டு, அளித்தல்.
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by இரா.பகவதி Wed Apr 20, 2011 7:17 pm

கலை
திங்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பல் பொருள் சொல் - Page 7 Empty Re: பல் பொருள் சொல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum