Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயசானவளா இருந்தாலும்....ஆர்யாவின் அதிரடி பதில்
4 posters
Page 1 of 1
வயசானவளா இருந்தாலும்....ஆர்யாவின் அதிரடி பதில்
புத்தம் புதுசாக வாசனை சென்ட் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கிறது மேலும் ஒரு வதந்தி. பூஜாவில் தொடங்கி ஷகிலா (அட, இது எப்போ?) வரைக்கும் யார் யாருடனோ சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட ஆர்யா பற்றிதான் இந்த அடிஷனல் வதந்தி. சிக்குபுக்கு படப்பிடிப்பு நேரத்தில் தன்னுடன் நடிக்கும் ஸ்ரேயா மீது காதலாகிவிட்டாராம் ஆர்யா. இருவரும் செல்போனில் மணிக்கணக்காக பேசிவருவதால் அந்த பக்கம் இருந்த செல்போன் டவரே வெடித்து புகை கக்குகிற அளவுக்கு இந்த ஜோடிகளிடம் காதல் நெருப்பு வீசுகிறது என்றெல்லாம் பொறுப்பற்ற வதந்திகள். ஆர்யாவிடம் கேட்டால், அடங்க மாட்டாமல் சிரிக்கிறார்.
வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க என்பதுதான் நிஜம். அழகா இல்லேன்னாலும் பரவாயில்ல, என்னை விட அதிக வயசா? அதை பற்றி கூட தப்பில்லை. குட்டையா? நெட்டையா? கருப்பு, சிவப்பா, பிரச்சனையே இல்லை. ஒரே ஒரு கண்டிஷன். என்னோட வேவ் லெங்த்துக்கு சரியா இருக்கணும். இதுதான் என்னோட கண்டிஷன்னு சொல்லிட்டேன். அவ எங்க இருக்காளோ, யாருக்கு தெரியும் என்கிறார்.
'வேவ் லெங்க்த்' என்ன வெளியில தொங்குற சமாச்சாரமா, பேசி பழகினாதானே தெரியும்? அதுக்குதான் இப்படி செல்போன்ல 'வாங்க பழகலாம்'னு சொல்றாரோ?
வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க என்பதுதான் நிஜம். அழகா இல்லேன்னாலும் பரவாயில்ல, என்னை விட அதிக வயசா? அதை பற்றி கூட தப்பில்லை. குட்டையா? நெட்டையா? கருப்பு, சிவப்பா, பிரச்சனையே இல்லை. ஒரே ஒரு கண்டிஷன். என்னோட வேவ் லெங்த்துக்கு சரியா இருக்கணும். இதுதான் என்னோட கண்டிஷன்னு சொல்லிட்டேன். அவ எங்க இருக்காளோ, யாருக்கு தெரியும் என்கிறார்.
'வேவ் லெங்க்த்' என்ன வெளியில தொங்குற சமாச்சாரமா, பேசி பழகினாதானே தெரியும்? அதுக்குதான் இப்படி செல்போன்ல 'வாங்க பழகலாம்'னு சொல்றாரோ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வயசானவளா இருந்தாலும்....ஆர்யாவின் அதிரடி பதில்
கொடுத்து வெச்ச பசங்கப்பா எப்ப திருட்டுத்திருமணமோ
நேசமுடன் ஹாசிம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
» ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் டெடி! – ட்ரெய்லர் வெளியீடு!
» ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!
» அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........
» ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
» ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஆர்யாவின் டெடி! – ட்ரெய்லர் வெளியீடு!
» ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!
» அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........
» ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|