ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

5 posters

Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by ரபீக் Tue Jul 06, 2010 9:58 am

கலையுலகில் 50 ஆண்டுகளை கடந்த கலைஞானி கமல்ஹாசனுக்கு மத்திய அரசு விழா எடுத்து கவுரவித்துள்ளது. டில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு இத்தாலியில் இருந்து வந்திருந்தார் கமல். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன். மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது. எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.

எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன். மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை. நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by செந்தில் Tue Jul 06, 2010 10:08 am

10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே. இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 502589


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by சாந்தன் Tue Jul 06, 2010 10:16 am

செந்தில் wrote:10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே. இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 502589

எல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 11:04 am

நிர்மல் wrote:
செந்தில் wrote:10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே. இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 502589

எல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383



இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by ரபீக் Tue Jul 06, 2010 11:18 am

பிளேடு பக்கிரி wrote:
நிர்மல் wrote:
செந்தில் wrote:10 ஆண்டு பிரகாஷமா இருப்பாரு சரி தான் ஆனா யாரு கூட இருப்பாருன்னு சொல்லலையே. இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 502589

எல்லாம் கவ்ரவமானவங்ளோடு தான் ...........

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383

இந்த சீசன்ல மட்டும்தான் கவ்வுவாறு ,பிறகு வேற புதுசா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by நவீன் Tue Jul 06, 2010 12:25 pm

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383 இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு! Empty Re: இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum