ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்

3 posters

Go down

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் Empty சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்

Post by ரபீக் Tue 6 Jul 2010 - 11:25

சென்னை நகரில் உள்ள 10 மேம்பாலங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்தப் பாலங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள், முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை சிலர் பொழுது போக்க போல செய்ய ஆரம்பித்துள்ளனர். தங்களது கோபத்தை காட்ட இதை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் தேவையில்லாத பதட்டம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.

சமீபத்தில் கூட முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.45 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கும், முக்கியமான சுரங்கப்பாதைகளுக்கும் டைம் பாம் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்து பாலங்களும், சுரங்கப் பாதைகளும் சிதறப்போகிறது என்று கூறி விட்டு போனை வைத்துள்ளார்.

நேற்று பந்த் வேறு நடந்து வந்ததால் இந்த மிரட்டலால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பாலங்களிலும் கண்காணிப்பும், ரோந்தும், சோதனையும் முடுக்கி விடப்பட்டது.

சோதனையில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி எனத் தெரிய வந்தது.

இதையடுத்து தங்களுக்கு வந்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது அது செல்போன் எண் என்றும், சூளைமேட்டிலிருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்போனுக்குரியவரின் முகவரியைக் கண்டுபிடித்து அங்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி எனத் தெரிய வந்தது. மேலும் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் Empty Re: சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Jul 2010 - 12:27

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் 678642 சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் 678642



சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் Empty Re: சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்

Post by நவீன் Tue 6 Jul 2010 - 14:03

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல் Empty Re: சென்னையில் 10 மேம்பாலங்களை தகர்க்கப் போவதாக வெடிகுண்டு மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum