ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

+5
ஹாசிம்
சாந்தன்
ரிபாஸ்
செந்தில்
அப்புகுட்டி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by அப்புகுட்டி Tue Jul 06, 2010 1:21 am

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கைதான இந்தியர்கள், இந்தியாவில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவர்கள் இந்தியாவுக்கு மாற்றப்படுவார்கள்.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.

ஜெயில் தண்டனையை அனுபவிக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்றுக் கொள்ளும்.

தண்டனை பெற்ற இந்தியர்கள் இந்தியாவில் தண்டனைக் காலத்தை கழிக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் மாற்றப் படுவார்கள். இது மனிதாபினமான அடிப்படையில் செய்யப்பட இருக்கிற ஒரு உதவி ஆகும்.

பணமோசடி வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மரண தண்டனை பெற்றவர்கள் இந்தியாவுக்கு மாற்றப்பட மாட்டார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தற்போது 2 ஆயிரம் இந்தியர்கள் சிறைகளில் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள இருக்கும் முதல் அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான்.

இதற்கு ஐ.நா. சபை அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by செந்தில் Tue Jul 06, 2010 9:33 am

அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by ரிபாஸ் Tue Jul 06, 2010 9:37 am

செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by சாந்தன் Tue Jul 06, 2010 9:43 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

சியர்ஸ் சியர்ஸ்

அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா.... ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by செந்தில் Tue Jul 06, 2010 9:47 am

நிர்மல் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383

அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா.... ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837



ஒரு கை குறையுது மாமா ஜாய்ன் பண்ணிக்கிறீங்களா ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 9:49 am

இப்படியே எல்லா மத்தியகிழக்கு நாடுகளும் முடிவெடுத்தால்
இந்தியா இலங்கை போன்ற எமது நாடுகள் அதிகம் சிறைச்சாலை உருவாகவேண்டி வரும்


நேசமுடன் ஹாசிம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by சபீர் Tue Jul 06, 2010 9:52 am

ஹாசிம் wrote:இப்படியே எல்லா மத்தியகிழக்கு நாடுகளும் முடிவெடுத்தால்
இந்தியா இலங்கை போன்ற எமது நாடுகள் அதிகம் சிறைச்சாலை உருவாகவேண்டி வரும்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by ரிபாஸ் Tue Jul 06, 2010 9:54 am

செந்தில் wrote:
நிர்மல் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383

அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா.... ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837



ஒரு கை குறையுது மாமா ஜாய்ன் பண்ணிக்கிறீங்களா ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Icon_lol

சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 10:57 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

சியர்ஸ் சியர்ஸ்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383



ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by செந்தில் Tue Jul 06, 2010 11:01 am

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி



நிம்மதியா இருக்கலாம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 755837

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383 ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு 359383

வாங்க பக்கிரி சார் நீங்க என்ன பிக்பாக்கெட் கேஸா.உள்ள வரும் போது வரும் போது மறக்காம சீட்டு கட்டும் ரெண்டு கட்டு சொக்கலால் பீடியும் வாங்கிட்டு வாங்க


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு Empty Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum