Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
+5
ஹாசிம்
சாந்தன்
ரிபாஸ்
செந்தில்
அப்புகுட்டி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கைதான இந்தியர்கள், இந்தியாவில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவர்கள் இந்தியாவுக்கு மாற்றப்படுவார்கள்.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
ஜெயில் தண்டனையை அனுபவிக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்றுக் கொள்ளும்.
தண்டனை பெற்ற இந்தியர்கள் இந்தியாவில் தண்டனைக் காலத்தை கழிக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் மாற்றப் படுவார்கள். இது மனிதாபினமான அடிப்படையில் செய்யப்பட இருக்கிற ஒரு உதவி ஆகும்.
பணமோசடி வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மரண தண்டனை பெற்றவர்கள் இந்தியாவுக்கு மாற்றப்பட மாட்டார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தற்போது 2 ஆயிரம் இந்தியர்கள் சிறைகளில் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள இருக்கும் முதல் அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான்.
இதற்கு ஐ.நா. சபை அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
நிம்மதியா இருக்கலாம்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
ரிபாஸ் wrote:செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
நிர்மல் wrote:ரிபாஸ் wrote:செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா....
ஒரு கை குறையுது மாமா ஜாய்ன் பண்ணிக்கிறீங்களா
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
இப்படியே எல்லா மத்தியகிழக்கு நாடுகளும் முடிவெடுத்தால்
இந்தியா இலங்கை போன்ற எமது நாடுகள் அதிகம் சிறைச்சாலை உருவாகவேண்டி வரும்
இந்தியா இலங்கை போன்ற எமது நாடுகள் அதிகம் சிறைச்சாலை உருவாகவேண்டி வரும்
நேசமுடன் ஹாசிம்
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
ஹாசிம் wrote:இப்படியே எல்லா மத்தியகிழக்கு நாடுகளும் முடிவெடுத்தால்
இந்தியா இலங்கை போன்ற எமது நாடுகள் அதிகம் சிறைச்சாலை உருவாகவேண்டி வரும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
செந்தில் wrote:நிர்மல் wrote:ரிபாஸ் wrote:செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
அப்ப இரண்டு பேரும் அங்கே தான் இருக்கீங்களா மாப்ளகளா....
ஒரு கை குறையுது மாமா ஜாய்ன் பண்ணிக்கிறீங்களா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
ரிபாஸ் wrote:செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைதான இந்தியர்கள் சொந்த மண்ணில் சிறை அனுபவிக்க ஏற்பாடு
பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:செந்தில் wrote:அப்பாடா இனிமேலாவது நம்ம ஊரு ஜெயில்ல போயி
நிம்மதியா இருக்கலாம்
வாங்க பக்கிரி சார் நீங்க என்ன பிக்பாக்கெட் கேஸா.உள்ள வரும் போது வரும் போது மறக்காம சீட்டு கட்டும் ரெண்டு கட்டு சொக்கலால் பீடியும் வாங்கிட்டு வாங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு ராஜ்யதின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது
» 'பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!' ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை
» ஹவுதி ஏவுகணைகள் தகர்ப்பு; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|