புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
61 Posts - 74%
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
226 Posts - 76%
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 6:22 pm

சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 5 மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஏராளமான வெளி மாநில மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த நிர்பேகுமார்சிங் (21) என்ற மாணவர் இக்கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், செம்மஞ்சேரி சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தான் படித்து வரும் கல்லூரியில் நிர்பே குமார்சிங் சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்தியபாமா கல்லூரியில் படித்து வரும் இன்னொரு மாணவர் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சி செய்துள்ளார். இது வெற்றி பெறவில்லை.

சீனியர் மாணவர்கள் பலர் இதுபோல் மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நிர்பேகுமார்சிங்குக்கும், சத்தியபாமா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபாமா கல்லூரி மாணவர்கள், நிர்பே குமார்சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நீலாங்கரையில் வசித்து வரும் தனது நண்பர் அஜிஸ்குமாரை பார்ப்பதற்காக நிர்பே குமார்சிங்கும் அதே கல்லூரியில் படிக்கும் பங்கஜ்குமார் என்ற மாணவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.

நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யபாமா கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அங்கு காரில் வந்தனர். மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் மோட்டார்சைக் கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

நிர்பே குமார்சிங், பங்கஜ் குமார் இருவரையும் சுற்றி வளைத்து இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நிர்கேசிங் பரிதாபமாக உயிரிழந்தார். பங்கஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நிர்பே குமார்சிங்கை கொலை செய்த 5 கல்லூரி மாணவர்களும் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் தெரிந்தது. சத்தியபாமா கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த சுமன், சரத், சொர்பந்த்ரா, அசைஸ்சிங், ரோகன் ஆகிய 5 மாணவர்கள்தான் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இது தொடர்பாக மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை படித்து வருகிறார்கள். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை விட தெரிந்த மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்துவிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை இன்னொரு தரப்பு மாணவர்கள் கடத்திச்சென்று சிறை வைத்தனர். இப்போது கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை. வெளியில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதுவே அவர்களை கட்டுப்பாடு இன்றி தவறான செயல்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் தொடர் மோதலை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். தவறான வழியில் செல்லும் மாணவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை களையெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட நிர்பே குமார்சிங்கும், மதுரவாயலில் அறை எடுத்து நண்பர்கள் 7 பேருடன் தங்கி இருந்தார். இவரது தந்தை ஜார்கண்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். நிர்பே குமார்சிங் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர் சென்னைக்கு விரைகிறார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 6:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக