ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்

2 posters

Go down

 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் Empty பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 4:23 pm

 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் Sudhakar

500-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டைரக்டர் பாரதிராஜாவின் ``கிழக்கே போகும் ரெயில்'' தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் சுதாகர். இவர் ``சுவர் இல்லாத சித்திரங்கள்'', ```ஆயிரம் வாசல் இதயம்'', ``எதிர்வீட்டு ஜன்னல்'', ``எங்கள் வீட்டு ராஜாத்தி'' உள்பட ஏராளமான தமிழ் சினிமா படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் சிரிப்பு நடிகராக நடித்து வருகிறார். 500-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். சில இந்திப் படங்களிலும் நடித்து உள்ளார்.

54 வயதான சுதாகர் உடல் நலம் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் சினிமாவில் நடிப்பது குறைந்தது.

இந்த நிலையில் கடந்த ஜுன் 29-ந்தேதி அவர் ஐதராபாத்தில் உள்ள ``கேர்'' ஆஸ்பத்திரியில், தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அவர் சுயநினைவு இன்றி ``கோமா'' நிலையில் இருக்கிறார். சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நடிகர் சுதாகரின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறும்போது, ``சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும்'' என்று தெரிவித்தனர்.
``நந்தி'' விருதை இரு முறை இவர் பெற்று இருக்கிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.


 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் Empty Re: பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 4:29 pm

 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் 678642  பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் 678642



 பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்
» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
» நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!
» காதலிக்க நேரமில்லை கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் “திடீர்” கவலைக்கிடம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum