ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

4 posters

Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by ரபீக் Mon Jul 05, 2010 5:07 pm

வடக்கு ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் என்னவோ ஏதோ என நினைத்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நிலநடுக்கம் என அறிந்ததும் பீதி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து வீடுகளை விட்டு வெளி யேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு பயத்துடன் வீடு திரும்பினர். இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கி.மீட்டர் தூரத்தில் 24 கி.மீட்டர் பூமிக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகில் பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி எச்சரிக்கை விடுவதும் வாடிக்கையானது.

எனவே நிலநடுக்கத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை குறித்து அங்கு மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by உமா Mon Jul 05, 2010 5:24 pm

இப்படிப்பட்ட நிகழ்வுகள் இப்போது மிக அதிகமாக நடக்கின்றது.

இதற்க்கான முன்னெச்சரிக்கைகள் என்னென்ன என்று தெரிந்தால் சிறிது உதவியாக நமக்கும் இருக்கும்.,
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 5:26 pm

எதுக்கும் முன் எச்சரிக்கையாக இருப்போம்

ஆனால் அழிவு ஆண்டவன் அனுப்ப நினைத்தால் நீறுத்த யாராலும் முடியாது.


ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 5:27 pm

அப்புகுட்டி wrote:எதுக்கும் முன் எச்சரிக்கையாக இருப்போம்

ஆனால் அழிவு ஆண்டவன் அனுப்ப நினைத்தால் நீறுத்த யாராலும் முடியாது.

சியர்ஸ் சியர்ஸ் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 5:29 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:எதுக்கும் முன் எச்சரிக்கையாக இருப்போம்

ஆனால் அழிவு ஆண்டவன் அனுப்ப நினைத்தால் நீறுத்த யாராலும் முடியாது.

சியர்ஸ் சியர்ஸ் முத்தம்
நன்றி நன்றி


ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்  Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum