ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சலைட்டுகள் கொலை பட்டியலில் 150 அரசியல் தலைவர்கள்

Go down

நக்சலைட்டுகள் கொலை பட்டியலில் 150 அரசியல் தலைவர்கள்  Empty நக்சலைட்டுகள் கொலை பட்டியலில் 150 அரசியல் தலைவர்கள்

Post by ரபீக் Mon Jul 05, 2010 12:40 pm

மாவோயிஸ்ட் நக்சலைட்டு இயக்கத்தின் ஒரு பிரிவினர் ஊழல் புகாரில் சிக்கிய தலைவர்களை சுட்டுக்கொல்வோம் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அந்த நக்சலைட்டுகளை ஒழிக்கும்படி கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடந்த வேட்டையில் முக்கிய நக்சலைட் தலைவர் ஆசாத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். அவரது கூட்டாளிகளைப் பிடிக்கவும் வலைவிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசாத் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்க நக்சலைட்டுகள் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். நக்சலைட்டுகளின் இன்னொரு முக்கிய தலைவர் கிஷன்ஜி, ஊழல் புகாரில் சிக்கிய 150 அரசியல் தலைவர்களின் கொலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் எந்தெந்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்பதை உளவுத்துறை வெளியிட மறுத்துவிட்டது.

நக்சலைட்டுகளின் கொலைப்பட்டியலில் உள்ள தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஊழல் புகாரில் சிக்கிய முக்கிய அரசு அதிகாரிகளையும் கொல்ல நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.), சார்பதிவாளர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திர தலைமை செயலகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திற்கு வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஐதராபாத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதால் முக்கிய கட்சி தலைவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, இந்த நக்சலைட்டுகளால் எங்களைப் போன்ற தலைவர்களால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. இதே நிலை நீடித்தால் பொதுவாழ்க்கைக்கு வர எல்லோருமே பயப்படுவார்கள்.

சமூக சேவை செய்பவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நக்சலைட்டுகள் விரும்புகிறார்கள். நாங்களும் சேவை உள்ளத்துடன்தான் செயல்பட்டு வருகிறோம்.

அரசியலில் வெற்றி பெற பணம் தேவைப்படுகிறது. இது நக்சலைட் தலைவர்களுக்கு தெரியாதா? நக்சலைட் இயக்கம் வளர்வது அரசியல் தலைவர்களுக்கு நல்லதல்ல. எனவே இப்போதே போலீசார் நக்சலைட்டுகளை களை எடுக்க வேண்டும் என்றார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!
» உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்
» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
» உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்
» உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில், முதல், மூன்று பேரில் மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum