ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

+7
கோவை ராம்
ஹாசிம்
ரிபாஸ்
srinihasan
ரபீக்
ராஜா
உமா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by உமா Mon Jul 05, 2010 11:42 am

First topic message reminder :

செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.

திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.

நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by உமா Mon Jul 05, 2010 1:24 pm

ஒரு கோடு போட்டா ரோடே போற்றுவிங்க பா !
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan Mon Jul 05, 2010 1:24 pm

ரிபாஸ் wrote:
srinihasan wrote:
ரிபாஸ் wrote:
srinihasan wrote:
ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?

ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...

அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே.... செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 514396 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 403484 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 403484 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 403484 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 403484 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 705463

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 1:27 pm

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 705463[/quote]

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan Mon Jul 05, 2010 1:34 pm

ரிபாஸ் wrote:

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 705463

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே... செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 1:37 pm

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே... செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300 செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 168300[/quote]

ஒகே மாப்புள இத இங்க ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதே ஒகே வா பிறகு நம்மள பார்த்து யாரும் பின்தொடருவாக அதனாலே கொஞ்சம் மறைமுகமா சொல்லு ஒகே வா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ராஜா Mon Jul 05, 2010 1:38 pm

srinihasan wrote:
ராஜா wrote:
srinihasan wrote:
ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 182891 .. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Icon_lol )
ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?
உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan Mon Jul 05, 2010 1:50 pm

உங்களின் கருத்து நிதர்சனம்...

நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...

பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...

ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...

தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.

குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 1:51 pm

பாவம்பா விடமாட்டிங்களா பிச்சி உதறிட்டிங்க போங்க

நேசமுடன் ஹாசிம்
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 1:53 pm

srinihasan wrote:
உங்களின் கருத்து நிதர்சனம்...

நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...

பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...

ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...

தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.

குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...

உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை நண்பா

நேசமுடன் ஹாசிம்
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by கோவை ராம் Mon Jul 05, 2010 1:58 pm

எழுத்து சித்தர் பாலகுமாரன்
அவ்ர்களின் மிக முக்கிய வாற்தைகள் இவை
"யார் அதிகமாக மற்றவர் முன் அவமானம் தாங்க
முடிகிறதோ அவர்தாம் வாழ்கையில் முன்னேர முடியும் "
இது நடிகர்,நடிகைகள்,அரசியல்வாதிகள் என அதிக புகழ் பெற்றவற்களுக்கு மிகவும் பொருந்தும்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம் - Page 2 Empty Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum