புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_m10 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான் (Khan) காந்தியான (Gandhi) கதை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 25 Jun 2010 - 5:41

 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Feroze+and+indira
ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திராகாந்தி திருமணம்
இத்திருமணம் 26.03.1942 இல் அலகபாத் நகரில் நடைபெற்றது

தற்போதைய நிலமையில் கான் (KHAN) என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு ஒரு அலர்ஜியான வார்த்தை என்பது உலகம் அறிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்க இந்திய வரலாற்றில், இந்தியாவின் நேரு பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் யாரால் வலிந்து கொடுக்கப்பட்டது? எப்படி நேரு என்ற குடும்பப்பெயர் காணாமல் போய் காந்தி எனும் பெயர் இடத்தைப் பிடித்துக்கொண்டது? இதுவரையில் அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடையாது.

அதுபற்றி ஒரு சிறு குறிப்பு....

ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru ) 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ந்திகதி பிறந்தார். அவரது தந்தையார் பெயர் மோதிலால் நேரு (Motilal Nehru ), தாயாரின் பெயர் ஸ்வாருப் ராணி (Swarup Rani ). நேரு குடும்பத்தினர் காஷ்மீர் பிராமண இனத்தில் உள்ள புலவர் (Pandit) களாகும். ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அவர் 1947 முதல் 1964 வரை இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளார்.
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Jawaharlal_nehru_heroes_20070820

நேரு,கமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பெண் பிள்ளை பிறந்தது. பிறந்தவுடன் அப்பிள்ளைக்கு வைக்கப்பட்ட பெயர் இந்திரா பிரியதர்ஷினி நேரு (Indira Priyadarshini Nehru) ஆகும். இந்திரா காலப்போக்கில் வளர்ந்து காதலில் விழுந்தார். அவரது காதலன் முஸ்லீம் மதத்தைச்சார்ந்தவர். அவரது பெயர் ஃப்ரோஸ்கான் (Feroze Khan) ஆகும். காதலித்தவரையே கைப்பிடிக்க இந்திரா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு இந்திராவின் தந்தை நேரு, தனது மகள் ஒரு முஸ்லீமை திருமணம் செய்வதை அரசியல் காரணங்களுக்காக விரும்பவில்லை என்றும், இந்திரா ஒரு முஸ்லீம் மதத்தவரை மணந்தால் எதிர்காலத்தில் அவர் நேரு அரசவம்ச (Nehru dynasty) உரிமையை இழக்கவேண்டி வரும் என்று நேரு பயந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடயம் நேருவிற்கு பெரிய தலயிடியாக இருந்து வந்ததுள்ளது.

 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Nehru_gandhi_1942
இந்த நேரத்தில்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர், நாமெல்லாம் "மகாத்மா" என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள் என்று சொல்லப்படுகிறது. "மகாத்மா" காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்து அவரை ஃப்ரோஸ்கான் காந்தி (Feroze Gandhi) ஆக்கினார் என்றும் இப்பெயர் மாற்றத்தை லண்டனில் சத்தியக்கடதாசி (affidavit) முடித்து இப்பிரச்சினக்கு முடிவு கட்டியதாவும் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி ஃப்ரோஸ்கானை தனது பிள்ளையாக தத்து எடுத்திருந்தால் இது சாத்தியமாகக்கூடிய ஒன்று. அப்படி நடந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மற்றும்படி அது எப்படி நினைத்தவுடன் சம்பந்தமில்லாமல் யாரவது ஒருவர் தனது குடும்ப பெயரை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்பது அந்த மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம். அத்துடன் சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

மகாத்மாகாந்தி பானியா/காந்தி (Bania/Gandhi ) இனத்தைச்சேர்ந்த வியாபாரிகள் என்றபடியால் இப்பெயரை நேரு ஏற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியில் எந்த தடையும் இருக்கவில்லையென்றும் ஆகையால் இதனை நேரு அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி இந்திரா நேரு ஃப்ரோஸ் (கான்) காந்தியை 1942 ஆம் ஆண்டு திருமணம் செய்து இந்திரா காந்தி எனும் பெயரைப்பெற்றார்.
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Fe
இந்திராகாந்தியின் கணவர் ஃப்ரோஸ்கான். இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டதாகவும் ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்றும் சொல்லப்படுகிறது.

அதேவேளை, ஃப்ரோஸ்சின் தந்தையார் ஒரு பார்ஸி என்றும் அவரின் குடும்பப்பெயர் "GHANDI" என்றும், நாம் அழைப்பதுபோல் "GANDHI" இல்லையென்றும் அழகபாத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலநாளேடு தெளிவாக்கியதாகவும், அதன்பின்னர் இவ்விடயம் பற்றி மகாத்மா காந்திதான் நேருவிடம் "GHANDI" என்று அழைப்பதற்குப்பதிலாக "GANDHI" என்று அழையுங்கள் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு மகாத்மாகாந்தி வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு Khan களை காந்திகளாக்கியது தான்..
 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Indiramemories20
Indira with her two sons Rajeev and Sanjay

இல்லாவிட்டால் இன்று எத்தனை கான்கள் உருவாகியிருப்பார்கள் என்று தெரியுமா? (இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சஞ்சேய்கான், சோனியாகான், ராகுல்கான்.. இப்படியாக பல கான்கள்)

இந்திராவுக்கும் கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது..

ஃப்ரோஸ்காந்தி இறந்த பின் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை.பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள். சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.

ஆனால் ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

இப்ப அமெரிக்கா செல்ல விரும்பும் இந்த கான்கள் அதாவது காந்திகள்

MY Name is khan என்று சொல்வதற்குப் பதிலாக

MY Name is Gandhi என்று சொன்னால் அமெரிக்கா இவர்களை இன்முகத்துடன் வரவேற்கும்.

(காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?)


 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை My-name-is-khan


இதேவேளை அண்மையில் அமெரிக்கா சென்று விமான நிலையத்தில் பல இடருப்பாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் ஷாருக்கானுக்கு இதன்மூலம் ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். My Name is Khan, I´m not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரியாமல், மகாத்மாகாந்தியின் வழியைப் பின்பற்றி ஒரு அஃபிடவிட் (affidavit) வாங்கி உங்கள் Khan பெயரை காந்தி என்று மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையாகத்தான் இருக்கிறது.

அமெரிக்கர்களும் உங்களை எதிர்காலத்தில் இன்முகத்துடன் வரவேற்பார்கள்.


நன்றி இணையம்.



 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Ragu77
Ragu77
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 03/06/2010

PostRagu77 Fri 25 Jun 2010 - 6:55

Gandiji 'My experiment with truth' was first published in 1927 [vol1 1927 vol2 1929].Indira married Feroze khan[Ghandy/Gandhi] in the year 1942.Then how come Gandhiji mentioned 'the Feroze epic' in 'My experiment with truth' ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 25 Jun 2010 - 8:58

20-ம் நூற்றாண்டின் உலகின் சிறந்த மனிதனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாத்மாகாந்தியைப் பற்றி இங்கு விமர்சித்திருக்கும் விதம், மல்லாந்து படுத்து எச்சிலைத் துப்பிக் கொள்வதற்குச் சமமாக உள்ளது!



 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun 27 Jun 2010 - 11:25

இங்கு காந்தி இகழப்படவே இல்லை என்றே நான் கருதுகிறேன்.
நேரு குடும்பத்தைப் பற்றியதும் இல்லை.
இந்திரா பிரிய தர்ஷினி வாக்கப்பட்டுப் போன வம்சம் மாறிப்போனதை இந்தக் கதை விளக்குவதை நன்றாகத் தெரிந்து கொண்டோம்.



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 6 Jul 2010 - 19:07

 கான் (Khan) காந்தியான (Gandhi) கதை 502589  கான் (Khan) காந்தியான (Gandhi) கதை 502589  கான் (Khan) காந்தியான (Gandhi) கதை 502589  கான் (Khan) காந்தியான (Gandhi) கதை 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக