ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

+5
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
kalaimoon70
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon Jul 05, 2010 11:38 am

First topic message reminder :

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 2
பாலைவன நிலவாய்
எங்கள் வாழ்க்கை!
சம்பாரிக்க,மட்டும்
வழியிருக்கும்,மனதில் வலியிருக்கும்.
எரிப் பொருளாய் மாறியிருக்கும்,
ஏழ்மையை போக்க எரிந்து
கரிந்து இருக்கும்,
குடும்பத்தின் நிலை அறிந்து,
கனிந்த வாலிபம் ,கடந்திருக்கும்,

சுகங்கள் தூரமாய்
ஒதுங்கி இருக்கும்,
சோகங்கள்,காயங்கள்
சொந்தமாய் வந்திருக்கும்.
பாலைவன மண்போல
படர்ந்திருக்கும்.

பூக்கும் பூக்கள் கூட
இந்த மனதில் காய்ந்திருக்கும்,
பூக்கள் எல்லாம் கனவாய்
போய்விடும்,தினம் வந்து போகும்.


Last edited by kalaimoon70 on Mon Jul 05, 2010 3:09 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 12:05 pm

srinihasan wrote:பாலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை மாறி.... சோலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை விரைவில் கூடிவர இறைவனை வேண்டுகின்றேன்...

நிலவு எங்கிருந்தாலும் அழகுதான் ... உங்களின் வரிகளை போல்... பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 154550
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு ...ஆறுதல் வார்த்தைக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon Jul 12, 2010 12:06 pm

மறுமொழி தந்த தோழர்களுக்கு நன்றிகள் .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty ஜகுபர்

Post by jahubar Mon Jul 12, 2010 1:02 pm

srinihasan wrote:பாலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை மாறி.... சோலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை விரைவில் கூடிவர இறைவனை வேண்டுகின்றேன்...

நிலவு எங்கிருந்தாலும் அழகுதான் ... உங்களின் வரிகளை போல்... பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 154550
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 13, 2010 9:30 pm

எங்களின் நிலையை எடுத்துரைத்த கவிதை..
அருமை...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Tue Jul 13, 2010 10:25 pm

jahubar wrote:
srinihasan wrote:பாலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை மாறி.... சோலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை விரைவில் கூடிவர இறைவனை வேண்டுகின்றேன்...

நிலவு எங்கிருந்தாலும் அழகுதான் ... உங்களின் வரிகளை போல்... பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 154550

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 678642 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 678642 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 678642 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 678642 மறுமொழி தந்த தோழர்களுக்கு நன்றிகள் .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Tue Jul 13, 2010 10:26 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:எங்களின் நிலையை எடுத்துரைத்த கவிதை..
அருமை...

மறுமொழி தந்த தோழரே நன்றிகள் .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by asksulthan Tue Jul 13, 2010 11:16 pm

அனுபவித்துக் கொண்டிருப்பதை உங்கள் வரிகளில் உணர்த்தியிருக்கீறிர்கள்.


காதர் சுல்தான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 10:09 am

asksulthan wrote:அனுபவித்துக் கொண்டிருப்பதை உங்கள் வரிகளில் உணர்த்தியிருக்கீறிர்கள்.

நன்றி தோழரே .......நிஜமே கவிதையாக ,நிழலாக.
நன்றி தோழரே ......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! - Page 2 Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» கார்காலத்தின் குளிர் நிலவாய்
» விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum