ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

+5
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon 5 Jul 2010 - 13:08

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 2
பாலைவன நிலவாய்
எங்கள் வாழ்க்கை!
சம்பாரிக்க,மட்டும்
வழியிருக்கும்,மனதில் வலியிருக்கும்.
எரிப் பொருளாய் மாறியிருக்கும்,
ஏழ்மையை போக்க எரிந்து
கரிந்து இருக்கும்,
குடும்பத்தின் நிலை அறிந்து,
கனிந்த வாலிபம் ,கடந்திருக்கும்,

சுகங்கள் தூரமாய்
ஒதுங்கி இருக்கும்,
சோகங்கள்,காயங்கள்
சொந்தமாய் வந்திருக்கும்.
பாலைவன மண்போல
படர்ந்திருக்கும்.

பூக்கும் பூக்கள் கூட
இந்த மனதில் காய்ந்திருக்கும்,
பூக்கள் எல்லாம் கனவாய்
போய்விடும்,தினம் வந்து போகும்.


Last edited by kalaimoon70 on Mon 5 Jul 2010 - 16:39; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by பிளேடு பக்கிரி Mon 5 Jul 2010 - 13:14

அயல் நாட்டவரின் வாழ்க்கை அருமை கவிதையாய் பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 678642 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 678642



பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by ரிபாஸ் Mon 5 Jul 2010 - 13:15

தலைவா சூப்பர் அருமையான உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் தலைவா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by சபீர் Mon 5 Jul 2010 - 13:54

நிஜமானவரிகள் கொண்ட இக்கவிதை மிகஅழகாக உள்ளது நண்பா வாழ்த்துகள் நண்பா.உங்கள் கவிதைக்கு நிகர் நீங்கள்தான் நண்பா பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon 5 Jul 2010 - 15:58

பிளேடு பக்கிரி wrote:அயல் நாட்டவரின் வாழ்க்கை அருமை கவிதையாய் பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 678642 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 678642

நன்றி தோழரே ...உங்கள் மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon 5 Jul 2010 - 15:59

ரிபாஸ் wrote:தலைவா சூப்பர் அருமையான உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் தலைவா

நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு .................


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by ஹாசிம் Mon 5 Jul 2010 - 16:08

உண்மையினை அழகாய் உரைத்தீர்கள் படம் போட்டு காட்டியதாய் உள்ளது நன்றி


நேசமுடன் ஹாசிம்
பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon 5 Jul 2010 - 16:41

சபீர் wrote:நிஜமானவரிகள் கொண்ட இக்கவிதை மிகஅழகாக உள்ளது நண்பா வாழ்த்துகள் நண்பா.உங்கள் கவிதைக்கு நிகர் நீங்கள்தான் நண்பா பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196

உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by srinihasan Mon 5 Jul 2010 - 16:52

பாலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை மாறி.... சோலையிலிருந்து நிலவை ரசிக்கும் நிலை விரைவில் கூடிவர இறைவனை வேண்டுகின்றேன்...

நிலவு எங்கிருந்தாலும் அழகுதான் ... உங்களின் வரிகளை போல்... பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 677196 பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by kalaimoon70 Mon 5 Jul 2010 - 20:31

ஹாசிம் wrote:உண்மையினை அழகாய் உரைத்தீர்கள் படம் போட்டு காட்டியதாய் உள்ளது நன்றி

உங்கள் மறுமொழிக்கும் படம் தந்து உதவியமைக்கு நன்றி தோழரே ....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாலைவன நிலவாய்,எங்கள்  வாழ்க்கை! Empty Re: பாலைவன நிலவாய்,எங்கள் வாழ்க்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» கார்காலத்தின் குளிர் நிலவாய்
» விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum