ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்குவாயா மனமே....

+8
ரபீக்
ரிபாஸ்
மீனா
srinihasan
சபீர்
V.Annasamy
பிளேடு பக்கிரி
ஹாசிம்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 10:52 am

First topic message reminder :

உறங்குவாயா மனமே.... - Page 2 Fine-art-birds

நிலையற்ற சிந்தையுடன்
நிம்மதி தேடி அலையும்
உருவமற்ற ஆட்சியாளனே
உன்னால் உறங்கமுடியாதா?

உடல் என்ற எந்திரத்தின்
இயக்கம் தரும் இயந்திரம்
உன்பாதை மாறினால்
உபாதை உடலைச்சேரும்

உனக்கு அடிமையாகிய
உவமான மனிதம்கள்
உனைச்சொல்லி மாளாது
உலகையும் துறந்தனர்

நண்மையும் நீயாவாய்
தீமையும் நீயாவாய்
அடையும்வரை ஆடுவாய்
பட்டவுடன் தேடுவாய்

உனைத்தாலாட்டி
உனக்கு அறிவளித்து
உன்னை உறங்கச்செய்யாமல்
உலகை வெல்ல முடியாது..

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 2:42 pm

சபீர் wrote:மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி
என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....
அத்தனையும் அழகியவரிகளுடன் அர்த்தங்கள் நிறைந்தவை.
உறங்குவாயா மனமே.... - Page 2 678642 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by V.Annasamy Mon Jul 05, 2010 2:57 pm

ஹாசிம் wrote:
V.Annasamy wrote:அடங்கா மனதிற்கு திடமான கட்டளைகள். நல்ல கவிதை ஹாசிம்.

மிக்க நன்றி கவிஞரே...

உறங்குவாயா மனமே.... - Page 2 678642 உறங்குவாயா மனமே.... - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by அன்பு தளபதி Mon Jul 05, 2010 3:11 pm

சூப்பர் ஹாசிம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 4:01 pm

சிறப்பாக உள்ளது கவியே வாழ்த்துக்கள்.


உறங்குவாயா மனமே.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by Jotheshree Mon Jul 05, 2010 5:51 pm

அழகிய வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அற்புதமான கட்டளைகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Be Happy always

உறங்குவாயா மனமே.... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ரபீக் Mon Jul 05, 2010 5:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 7:25 pm

srinihasan wrote:உறங்காமல் நமக்காக விழித்திருக்கும் மனமே உறங்குவாயாக... எல்லை அடைந்து நிம்மதி கொண்டு உறங்குவாயாக...

நண்பரே வாழ்த்துகள்... அழகிய வரிகளின் மூலம் மனதின் நிலையை காட்டியமைக்கு ...

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by எஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 8:09 pm

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா அருமையான வரிகள் வாழ்த்துக்கள். உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196


உறங்குவாயா மனமே.... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 9:46 am

மீனா wrote:உறங்குவாயா மனமே.... - Page 2 678642 உறங்குவாயா மனமே.... - Page 2 154550 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196 உறங்குவாயா மனமே.... - Page 2 677196

மிக்க நன்றி மீனா


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 9:47 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா சும்மா பின்னிடிங்க ஹசீம் முத்தம் முத்தம்

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... - Page 2 Empty Re: உறங்குவாயா மனமே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum