ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
உறங்குவாயா மனமே.... Poll_c10உறங்குவாயா மனமே.... Poll_m10உறங்குவாயா மனமே.... Poll_c10 
heezulia
உறங்குவாயா மனமே.... Poll_c10உறங்குவாயா மனமே.... Poll_m10உறங்குவாயா மனமே.... Poll_c10 
E KUMARAN
உறங்குவாயா மனமே.... Poll_c10உறங்குவாயா மனமே.... Poll_m10உறங்குவாயா மனமே.... Poll_c10 
mohamed nizamudeen
உறங்குவாயா மனமே.... Poll_c10உறங்குவாயா மனமே.... Poll_m10உறங்குவாயா மனமே.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்குவாயா மனமே....

+8
ரபீக்
ரிபாஸ்
மீனா
srinihasan
சபீர்
V.Annasamy
பிளேடு பக்கிரி
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உறங்குவாயா மனமே.... Empty உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 10:52 am

உறங்குவாயா மனமே.... Fine-art-birds

நிலையற்ற சிந்தையுடன்
நிம்மதி தேடி அலையும்
உருவமற்ற ஆட்சியாளனே
உன்னால் உறங்கமுடியாதா?

உடல் என்ற எந்திரத்தின்
இயக்கம் தரும் இயந்திரம்
உன்பாதை மாறினால்
உபாதை உடலைச்சேரும்

உனக்கு அடிமையாகிய
உவமான மனிதம்கள்
உனைச்சொல்லி மாளாது
உலகையும் துறந்தனர்

நண்மையும் நீயாவாய்
தீமையும் நீயாவாய்
அடையும்வரை ஆடுவாய்
பட்டவுடன் தேடுவாய்

உனைத்தாலாட்டி
உனக்கு அறிவளித்து
உன்னை உறங்கச்செய்யாமல்
உலகை வெல்ல முடியாது..

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 11:16 am

உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 678642



உறங்குவாயா மனமே.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by V.Annasamy Mon Jul 05, 2010 11:33 am

அடங்கா மனதிற்கு திடமான கட்டளைகள். நல்ல கவிதை ஹாசிம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 12:29 pm

பிளேடு பக்கிரி wrote:உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 678642
நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by சபீர் Mon Jul 05, 2010 12:43 pm

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி
என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....
அத்தனையும் அழகியவரிகளுடன் அர்த்தங்கள் நிறைந்தவை.
உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by srinihasan Mon Jul 05, 2010 12:59 pm

உறங்காமல் நமக்காக விழித்திருக்கும் மனமே உறங்குவாயாக... எல்லை அடைந்து நிம்மதி கொண்டு உறங்குவாயாக...

நண்பரே வாழ்த்துகள்... அழகிய வரிகளின் மூலம் மனதின் நிலையை காட்டியமைக்கு ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by மீனா Mon Jul 05, 2010 1:01 pm

உறங்குவாயா மனமே.... 678642 உறங்குவாயா மனமே.... 154550 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196 உறங்குவாயா மனமே.... 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 1:03 pm

சூப்பர் நண்பா சும்மா பின்னிடிங்க ஹசீம் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உறங்குவாயா மனமே.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ரபீக் Mon Jul 05, 2010 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by ஹாசிம் Mon Jul 05, 2010 1:58 pm

V.Annasamy wrote:அடங்கா மனதிற்கு திடமான கட்டளைகள். நல்ல கவிதை ஹாசிம்.

மிக்க நன்றி கவிஞரே...


நேசமுடன் ஹாசிம்
உறங்குவாயா மனமே.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறங்குவாயா மனமே.... Empty Re: உறங்குவாயா மனமே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum