ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்

+2
திவா
ரபீக்
6 posters

Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  Empty எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்

Post by ரபீக் Sun Jul 04, 2010 7:19 pm

நேபாள நாட்டில் மன்னர் அரண்மனையில் வாழும் கடவுளாக வணங்கப்படும் 15 வயது சிறுமி சானிரா. இவரைப்போல் அரண்மனையில் 3 சிறுமிகள் உள்ளனர். இவர்கள் குமாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பக்தி நெறி மிக்க இந்த சிறுமிகள் கடவுள் போல் இருந்து மன்னர் பரம்பரையை காப்பாற்றுபவர்களாக கருதப்படுகிறார்கள். இதனால் சிறுமிகளுக்கு அங்கு ராஜ மரியாதை. வெளியில் நடந்து செல்லக்கூடாது, பள்ளிக்கு செல்லக்கூடாது. என பல கட்டுப்பாடுகள் உள்ளது. இதனால் வாழும் கடவுள் என்று போற்றப்படும் சிறுமிகள் ஆரம்ப கல்வி கூட கற்க முடியாது. அவரை பல்லக்கில் வைத்துதான் தூக்கிச் செல்வார்கள்.

ஆனால் சிறுமி சானிரா பள்ளிக்கு போகாமல் தனது அறையிலேயே பாடம் படித்து வந்தார். ஆசிரியைகள் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லித் கொடுத்தனர்.

பின்னர் பள்ளிக்கு போகாமல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தேர்வில் அவர் வெற்றி பெற்றார். அதுவும் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து கல்லூரி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அவரது பெயர் கல்லூரியில் சேர்க்கப்பட்டு உள்ளது. அவர் கம்ப்யூட்டர் சயன்ஸ் பாடம் எடுத்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக சானிரா வங்கியில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு அரண்மனை சடங்குகள் அனுமதிக்குமா? என்பது தெரியவில்லை.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  Empty எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்

Post by raj001 Sun Jul 04, 2010 7:32 pm

சிறுமி யின் ஆசை நிறவெற வாழ்த்துக்கள்................அன்புடன் அருண்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 7:55 pm

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  677196 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  678642 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  678642 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  677196



எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்  Empty Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி: கடவுளாக வணங்கும் சிறுமியின் சாதனை பள்ளிக்கு போகாமல் பரீட்சை எழுதினாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum