ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

+3
பிளேடு பக்கிரி
drrajmohan
kirikasan
7 posters

Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by kirikasan Sun Jul 04, 2010 1:33 pm

ஆயிரம் தாரகை பூத்த வானமதில்
நீந்திடும் வெண்ணிலவே
ஆடிஅசைந்து நீ போவதெங்கே
அழகான ஒளிநிலவே
ஓடிடும் வான்முகில் பக்கம்வர நீயும்
உள்ளே மறைவதென்ன
ஈழமண்ணில் தமிழ் கோரம் கொலைதனை
காணக்கண் கூசியதோ

கையில் குழல்வெடி கத்திஎன தமிழ்
கொல்ல பகைவர் செல்ல
மெய்யில் பயம் கொண்டு மேகம் எடுத்து நீ
உன்னை மறைத்தனையோ
விண்ணில் தலைதெறித்தோடுகிறாய்
அழகானதோர் வெண்ணிலவே
மண்ணில் தமிழர் கதியிழந்தோடிடும்
இன்னிலை தான் உனதோ

மெல்லநீ தேய்ந்து மெலிந்து பிறையென
ஆவது ஏன் நிலவே
வாழ்வை இழந்துநாம் வாடுவதைக்கண்டு
தேகம் மெலிந்ததுவோ
அன்னை இழந்து தந்தையிழந்து
ஆயிரமாய் சிறுவர்
கண்ணிர் விட்டுமந்த தெய்வம்இரங்கிடக்
காணோம் என் செய்வதடி

பால் நிலவில் அன்று தாய் அமுதூட்டநீ
பார்த்து மகிழந்திருந்தாய்
போலஇனி ஒருநாள் இந்தப் பூமியில்
மீண்டும் மலர்ந்திடுமோ?
தாயொரு கூட்டிலும் பிள்ளை தனியவும்
பாவி பிரித்து விட்டான்
நீயதை எண்ணி நெஞ்சம்துடித்தாயோ
நேற்று வரமறந்தாய்

பாயும் கருமுகில் பேயென பார் அங்கே
பக்கம் ஓடி வருது
ஆயினும் வந்ததுபோல மறுதிசை
ஓடி உனை விடுது
ஈழமண்ணை வந்து மூடும் இருள் முகில்
போக மறுப்பதென்ன
வாழும் மனிதரின் நாடு சுதந்திரம்
ஆட்சி பறித்ததென்ன

ஓடும் நிலவேநீ போய்வரும் வீதியில்
தேசம் இருந்ததென்றால்
வாடும் உறவுகள் காதில் ஒரு மொழி
கூறி ஒளிஎறிவாய்
நாடும் உயிர்களும் காக்க எண்ணி
நாமும் எழுந்து நின்றோம்
பாடுபடுவோம் பகைகொண்ட நாட்டினை
மீட்டு அரசமைப்போம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by drrajmohan Sun Jul 04, 2010 2:48 pm

அருமை அருமை .. அகிலம் கூறும் உங்கள் பெருமை
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 2:50 pm

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  678642 குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  678642



குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by சரவணன் Sun Jul 04, 2010 2:52 pm

அருமை.தொடருங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Dec 14, 2010 5:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by Thanjaavooraan Wed Dec 15, 2010 12:41 pm

எளிய, அழகிய பாட்டு குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by மோகன் Wed Dec 15, 2010 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Mகுழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Oகுழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Hகுழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Aகுழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !  Empty Re: குழந்தைப் பாட்டு -அழகான வெண்ணிலவே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum