புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
விதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_lcapவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_voting_barவிதியை மீறும் கவிதைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியை மீறும் கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 04, 2010 7:57 am

First topic message reminder :

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 23, 2011 9:46 am

balakarthik wrote:அனைத்து வரிகளும் அழகு மிக அருமயான கவிதை அண்ணா விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196 விதியை மீறும் கவிதைகள் - Page 2 677196

நன்றிகள் பாலாகார்த்திக்!அன்புடன் நன்றிகள்!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 9:55 am

உண்மையினை எதார்த்தமாகச்சொல்லிய அழகான கவிதை அருமை அண்ணா

நேசமுடன் ஹாசிம்
விதியை மீறும் கவிதைகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 2:48 pm

"தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை"

அழகான வரிகள் !
வாழ்த்த வயதிலை ! வணங்குகிறேன் ! :வணக்கம்:

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 3:46 pm

கவிதை மிகவும் அருமையாக உள்ளது நண்பரே
என் பாராட்டுக்கள் விதியை மீறும் கவிதைகள் - Page 2 224747944

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 5:09 pm

kirikasan wrote:கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்

தமிழே தேன்....
அதை வசப்படுத்தி கவிதை இயற்றுவதே ஒரு கலை....
இங்கே முத்து கோர்த்தாற்போல் படைத்திருக்கும் அழகிய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விதியை மீறும் கவிதைகள் - Page 2 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 23, 2011 7:08 pm

அன்புடன் வாழ்த்தும் அனவருக்கும்
ஹாசிம், மனோஜ், முரளிராஜா மற்றும் தலைமை நடத்துனர் சகோதரி மஞ்சுபாஷிணி, தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக