Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
3 posters
Page 1 of 1
பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி (29), தனது பள்ளித் தோழியான சக்ஷி சிங் ரவாத் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதற்கான நிச்சயதார்த்தம், டேராடூனில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
÷டேராடூனில் உள்ள பாகீரத் ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்தம் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிவடைந்து நள்ளிரவுக்குப் பிறகே இச்செய்தி கசியத் தொடங்கியது. பின்னர் பத்திரிகையாளர்கள் இச்செய்தியை உறுதிசெய்தனர். இந்நிகழ்ச்சியில் மணமக்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.÷வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டித் தொடர் முடிவுற்ற பிறகே திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.
÷ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஷமிலி என்ற இடத்தில் உள்ள டிஏவி பள்ளியில் தோனி படித்தார். அதே பள்ளியில் சிறு வயது முதல் அவருடன் ஒரே வகுப்பில் படித்து வந்த சக்ஷி, தோனிக்கு மிகவும் நெருக்கமான நண்பரானார்.
÷இருவரின் தந்தையரும் அவுரங்காபாதில் மெக்கான் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஒரேசமயத்தில் ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். சக்ஷியின் தந்தை ஓய்வுக்குப் பிறகு டேராடூனுக்கு சென்றுவிட்டார். தோனி குடும்பத்தார் ராஞ்சியில் தங்கிவிட்டனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
Its out and Dhoni has a new girl in his
life, and it seems that it's love at last. Sakshi Singh Rawat, a
20-year-old third year student of Hotel Management at IHM, Aurangabad,
who recently finished her training at the front office at Taj Bengal,
met MS Dhoni at the post-party of Race at Bipasha Basu's house.
எப்படி .. 29 வயசு தொனியும் 20 வயசு சாக்க்ஷி யும் ஒரே வகுப்பில் படிச்சிருக்க முடியும்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
அப்ப எங்க லட்சுமி ராய் மற்றும் அசினோட நிலைமை ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
ரபீக் wrote:அப்ப எங்க லட்சுமி ராய் மற்றும் அசினோட நிலைமை ?
வட போச்சே கதைதான்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
ரிபாஸ் wrote:
Its out and Dhoni has a new girl in his
life, and it seems that it's love at last. Sakshi Singh Rawat, a
20-year-old third year student of Hotel Management at IHM, Aurangabad,
who recently finished her training at the front office at Taj Bengal,
met MS Dhoni at the post-party of Race at Bipasha Basu's house.
எப்படி .. 29 வயசு தொனியும் 20 வயசு சாக்க்ஷி யும் ஒரே வகுப்பில் படிச்சிருக்க முடியும்
சரியான கேள்வி...ஆனா உன் மூளைக்கு இப்படி எல்லாம் தோணாதே!
சொல்லு யாரு எழுத சொன்னா இப்படி?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பள்ளித் தோழியை மணக்கிறார் தோனி
பிச்ச wrote:ரிபாஸ் wrote:
Its out and Dhoni has a new girl in his
life, and it seems that it's love at last. Sakshi Singh Rawat, a
20-year-old third year student of Hotel Management at IHM, Aurangabad,
who recently finished her training at the front office at Taj Bengal,
met MS Dhoni at the post-party of Race at Bipasha Basu's house.
எப்படி .. 29 வயசு தொனியும் 20 வயசு சாக்க்ஷி யும் ஒரே வகுப்பில் படிச்சிருக்க முடியும்
சரியான கேள்வி...ஆனா உன் மூளைக்கு இப்படி எல்லாம் தோணாதே!
சொல்லு யாரு எழுத சொன்னா இப்படி?
சும்மா இருந்த சிங்கத்தே தட்டி எழுப்பிட்டாக பிச்ச அதுதான் இது எப்படி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
» சிறையில் தோழியை திருமணம் செய்து கொண்டார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்
» மனைவியிடம் தோழியை அறிமுகப்படுத்தலாமா?
» மனைவியிடம் தோழியை அறிமுகப்படுத்தலாமா?
» லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum