ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

+6
திவா
சபீர்
ராஜா
சரவணன்
பிளேடு பக்கிரி
drrajmohan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by drrajmohan Sun Jul 04, 2010 10:37 am

வயிற்றில் குடல் புழு ; (WORM INFESTATION)

உணவின் மூலமும் ,மண்ணில் இருந்தும் குடல் புழு தொற்று வருகிறது . மண்ணில் இருந்து கால் பாதம் வழியே உடலுக்குள் நுழைகிறது .

அறிகுறிகள் :

SYMPTOMS OF WORM INFESTATION

பசி குறைதல் ;

எடை குறைதல் ;

எடை கூடாது இருத்தல் ;

வயிற்றுவலி ;

தூக்கத்தில் பல்லை நரநர என கடித்தல்(bruxism);
ஆசனவாயில்அரிப்பு ;

முகத்தில் சிறு சிறு வெள்ளை தேமல் தோன்றுதல் .
TREATMENT FOR WORMINFESTATION
ஒரு வயதுக்கு மேலே அனைத்து குழந்தைக்கும் குடல் புழுக்கான ALBENDAZOLE என்ற மாத்திரை தர வேண்டும் .ஆறு மாதத்திற்குஒரு முறை தந்தால் போதும் .

dose ஒரு வயது முதல் இரண்டு வயது வரை 200 mg (பாதி மாத்திரை )

இரண்டு வயதிற்கு மேலே (எல்லா வயதிற்கும் ) 400 mg.(ஒரு மாத்திரை )

trade name; zentel 400, bandy 400, wonil 400 , alminth 400, bendwin 200
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 11:17 am

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642 குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642



குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by சரவணன் Sun Jul 04, 2010 11:59 am

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642 குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by ராஜா Sun Jul 04, 2010 12:14 pm

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642 மிக்க நன்றி ராஜமோகன் குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by சபீர் Sun Jul 04, 2010 1:06 pm

தகவலுக்கு நன்றி நண்பா தொடருங்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by திவா Sun Jul 04, 2010 9:24 pm

உங்கள் குழந்தை மருத்துவம் தொடர்பான பகிர்வுகளை தொடர்ந்து கொடுங்கள்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by smanju Mon Jul 05, 2010 1:29 am

இலங்கையில் mebendazol எனும் பெயரில் குழந்தைகளுக்கு 100mg. பெரியவர்களுக்கு 500mg ஆக கிடைக்குது. கவனிக்காமல் விட்டால் கற்கும் திறன் குறைவதோடு சிலருக்கு மீளமுடியாத பாதிப்பையும் ஏற்படுத்தும்.
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by எஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 7:52 pm

நன்றி நல்ல தகவல். குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  678642


குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by Sentimental Idiot Mon Jul 05, 2010 11:20 pm

ராஜமோகனுக்கு வாழ்த்துக்கள்..
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by ரபீக் Mon Jul 05, 2010 11:22 pm

பதிவிட்டமைக்கு நன்றி நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு  Empty Re: குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum