ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_c10எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_m10எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_c10 
mruthun
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_c10எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_m10எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

+8
V.Annasamy
kalaimoon70
smanju
திவா
பிளேடு பக்கிரி
ரபீக்
சிவா
சபீர்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by சபீர் Sun Jul 04, 2010 10:36 am

சாப்பிட்டவுடன் 'டூ பாத்ரூம்' போனால் 'ஆண்மைக்குறைவு' ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடு முடிந்த உடனேயே 'டூ பாத்ரூம்' போவது, வேண்டவே வேண்டாம்!


அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவு அனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு.


அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாக இருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.


அதுவும் இரவு நேர சாப்பாட்டை முடித்துக்கொண்ட உடனேயே 'டூ பாத்ரூம்' போவதை ஆண்கள் எப்போதும் தவிர்த்துக்கொள்வது ஆரோக்கியம். - (அனுபவசாலிகள்)


ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க


குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ
மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம்
கால‌த்தை ஓ‌ட்டி‌க்
கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே
உ‌ள்ளது.



உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக்
கொள்ளுங்கள்.



பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.


தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.


இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட
பின்னர்
12 பேரீச்சம்பழங்களை
உட்கொண்டுவிட்டு
, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.


இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த
பேரீச்சம்பழங்களை

சாப்பிட்டு
வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by சிவா Sun Jul 04, 2010 10:44 am

இப்படியுமா? எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  440806


எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by சபீர் Sun Jul 04, 2010 10:47 am

சிவா wrote:இப்படியுமா? எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  440806

ஆமாம் அண்ணா நீங்களும் கென்டினிவ் பன்னுங்க.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by ரபீக் Sun Jul 04, 2010 10:57 am

ஹி ஹி ரொம்ப நன்றி தலைவா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 11:28 am

பயனுள்ள தகவல் எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642 எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642



எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by திவா Sun Jul 04, 2010 9:26 pm

புதிய தகவல்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by smanju Mon Jul 05, 2010 1:19 am

பயனுள்ளது. அது என்ன டூ?
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by kalaimoon70 Mon Jul 05, 2010 11:03 am

நன்றி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by V.Annasamy Mon Jul 05, 2010 11:07 am

சபீர்
தேன், பேரிச்சம்பழம் போல் தகவலும் இனிக்கின்றன. எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  677196 எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by சபீர் Sat Jul 17, 2010 11:58 am

ரபீக் wrote:ஹி ஹி ரொம்ப நன்றி தலைவா
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Icon_smile எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Icon_smile எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Icon_smile எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Icon_lol எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642 எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642 எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642 எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!  Empty Re: எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum